தந்தையை தொந்தரவு செய்ய மனமின்றி குழந்தை செய்த வேற லெவல் செயல்.... நெகிழ்ந்து போன மில்லியன் இதயங்கள்
குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது.
அதனை நிறுபித்து காட்டும் வகையில் இங்கு குழந்தை ஒன்று செய்த செயல் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
அந்தக் குழந்தை அப்படி என்ன செய்தது எனக் கேட்கிறீர்களா? பொதுவாக அடம்பிடிக்கும் குழந்தைகளை அவர்களது தாயோ, தந்தையோ தட்டிக் கொடுத்து தூங்க வைப்பது வழக்கம்.
#Babies #baby #fashion #Childhood #Love #Adorable #Babygirl #Babyboy #Babylove #Kids #Cutebaby #Beautiful #babystyle #style #mother #cute #awesome #family #life #sweet #style #unique #best #amazing #colorful #instamood #worldwide #instagood #instagram pic.twitter.com/FYCB4PAvap
— பவித்திரா (@xJWfiRj0ewuQN4U) October 7, 2021
இங்கே ஒரு குழந்தையை அதன் தந்தை பக்கத்தில் படுக்க வைக்கிறார். ஆனால் குழந்தை தூங்குவதற்கும் முன்பே அதன் அப்பா தூங்கிப் போனார்.
ஆனால் தூங்கிக் கொண்டிருக்கும் தந்தையக்கு தொல்லை கொடுக்க விரும்பாது தன்னைத் தானே முதுகில் தட்டிக் கொடுத்துக் கொள்கிறது.
இந்தக் காட்சி இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.