கதறி கதறி அழுத சுட்டி குழந்தை....நொடியில் போட்ட குத்தாட்டம்! அம்மா செய்த வேலையைப் பாருங்க?
dance
viral video
cute baby
By Nivetha
பொதுவாக குழந்தைகளின் அழுகையை சமாளிப்பது ரொம்பவே கஷ்டம்.
அவர்கள் மனதில் எதையாவது நினைத்துக்கொண்டு அழுவார்கள். ஆனால் அது என்ன எனப் புரிந்துகொள்வதே மிகவும் சவாலான விசயமாக இருக்கும்.
இங்கேயும் அப்படித்தான் ஒரு குழந்தை அழுகின்றது. அது இடைவிடாமல் தொடர்ந்து அழுதுகொண்டே இருப்பதை பார்த்த அந்த குழந்தையின் தாய் உடனே இசையை ஒலிக்க செய்கிறார்.
அந்த இசையில் மெய்மறந்த குழந்தை தான் அழுதுகொண்டிருப்பதையே மறந்து நடனம் ஆடத் தொடங்குகிறது. இசைக்கு மயங்காதவர்கள் யாருமே இல்லை என்பதை மெய்பிக்கும் வகையில் இந்தச் சம்பவம் அமைந்துள்ளது.
இசையால் மயங்காதார் இதயம் எது...???? pic.twitter.com/5vahNQre8D
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) March 3, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US