கழிவரையில் இருந்து எட்டி பார்த்த இராட்சத உயிரினம்.... பதறி அடித்து ஓடிய நபர்! இலங்கையில் அரிய அதிசயம்!
தாய்லாந்தில் புதிதாக கட்டப்பட்ட கழிவறைக் கோப்பையிலிருந்து விஷமுள்ள உடும்பு வெளிவந்ததால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இங்கிலாந்தைச் சேர்ந்த சில சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்தின் "பத்தும் தானி" என்ற இடத்தைச் சுற்றிப் பார்க்க வந்தனர்.
அங்கு புதிதாகக் கட்டப்பட்ட ஹோட்டலில் தங்கிய அவர்கள் கழிவறைக்குச் சென்ற போது அதன் கோப்பையில் உடும்பு ஒன்று எட்டிப் பார்ப்பதைக் கண்டனர்.
பொதுவாக ஆசிய நீர் உடும்புகள் லேசான நச்சுத்தன்மை கொண்டவை என்பதால் சுற்றுலா பயணிகள் அங்கிருந்து வெளியேறினர்.
ஆனால் உடும்பும் மீண்டும் கோப்பைக்குள் பயணித்து கழிவுநீர் குழாய் வழியாக வெளியேறியது. இது போன்ற சில சுவாரஷமான செய்திகளுடன் இந்த வாரத்திற்கான வினோத உலகம் காணொளி வெளியாகியுள்ளது.
முழுமையாக பார்த்து ரசியுங்கள்.