சடலத்தை திருமணம் செய்யும் புது ஜோடி! 42 அடியில் நகம்...ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்
கர்நாடக - கேரள மாநிலங்களில் பிரேத கல்யாணம் என்ற ஒரு வினோதமான சடங்கு பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த பிரேத கல்யாணம் என்பது சாதாரண திருமணம் தான் என்றாலும், இதில் அன்பு, பாசம், குடும்ப உறவு என அனைத்தையும் கொண்டாடும் விஷயம் ஒன்று உள்ளது.
பொதுவாக திருமணம் முடிவாகிய பிறகு மணமகன், மணமகளுக்கு புத்தாடைகள், நகைகள் என அனைத்தையும் வாங்கி திருமண நாளில் மணமக்களுக்கு அணிவித்து அழகு பார்த்து மேடைக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.
பின்னர் மணமக்களுக்கு மத்திரங்கள், சுப வாத்தியங்கள் முழங்க தாலி கட்ட வைத்து, பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதினரும் அர்ச்சதை தூவி ஆசிர்வதிப்பர்.
ஆனால் இந்த பிரேத கல்யாண சடங்கில், இவை அனைத்தும் நடக்கும். ஆனால் மண மக்கள் மட்டும் மேடையில் இருக்க மாட்டார்கள். அவர்கள் எங்கு இருப்பார்கள் தெரியுமா? காணொளியில் முழு விபரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.