Village Style: கிராமத்து சுவையில் மணக்க மணக்க எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு இப்படி செய்ய தெரியுமா?

Brinjal Healthy Food Recipes
By Pavi Sep 05, 2024 09:40 AM GMT
Report

நாம் வீட்டில் விழாக்களின் போது பல வகையான உணவுகளை செய்து உண்பது வழக்கம். ஒவ்வொரு நாளும் சமைப்பதை விட இந்த விழா காலங்களில் மட்டும் நாம் ஒரு விதவிதமாகவும் சுவையாகவும் சமைப்போம். கத்தரிக்காய் நம் அனைவருக்கும் பிடித்த ஒரு காய் கறியாகும்.

இதில் சாம்பார், கூட்டு, பொரியல், புளிக்குழம்பு, பிரியாணிக்கான தொக்கு என பல வகையாக செய்வார்கள். இதில் மெக்னீசியம், மேங்கனீஸ், பொட்டாசியம் மற்றும் காப்பர் சத்துக்கள் நிறைவாக உள்ளன. இவை அனைத்தும் நம் எலும்புகளை வலுப்படுத்தும் மற்றும் எலும்புகளில் உள்ள அடர்த்தியை மேம்படுத்தும்.

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: அரிசி பருப்பு மோதகத்தை இந்த பாணியில் செய்து அசத்துங்க

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: அரிசி பருப்பு மோதகத்தை இந்த பாணியில் செய்து அசத்துங்க

அந்த வகையில் கிராமத்து சுவையில் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த ரெசிபி குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் சேர்த்து உண்ண முடியும்.

தேவையான பொருட்கள்

  • எண்ணெய்
  • வெங்காயம் - 2
  • பூண்டு - 7
  • இஞ்சி
  • தக்காளி 2
  • உப்பு
  • சீரகம்
  • கறுப்பு மிளளு
  • மஞ்சள்
  • மிளகாய் பொடி
  • துருவிய தேங்காய் - கால் கப்
  • கத்தரிக்காய்
  • சின்ன வெங்காயம்
  • புளித்தண்ணீர்

செய்யும் முறை

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் போட்டு கொஞ்சம் வதக்க வேண்டும். இது பெரிய வெங்காயம் நறுக்கியதாக இருக்க வேண்டும்.

Village Style: கிராமத்து சுவையில் மணக்க மணக்க எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு இப்படி செய்ய தெரியுமா? | Village Style Oily Eggplant Gravy Recipe In Tamil

பின்னர் பூண்டு இஞ்சி தக்காளி உப்பு சீரகம் கறுப்பு மிளளு மஞ்சள் மிளகாய் பொடி துருவிய தேங்காய் இவை அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதனுடன் தேவைக்கு ஏற்ப கொஞ்சம் தண்ணீர் விட்டு ஒரு மிக்ஸில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் பிஞ்சி கத்திரிக்காய் எட்டுபோல எடுத்து அதை நான்கு பக்கமும் வெட்டி அரைத்த மசாலாவை அதனுள் இட்டு கொஞ்ச நேரம் ஊற வைக்க வேண்டும்.

Village Style: கிராமத்து சுவையில் மணக்க மணக்க எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு இப்படி செய்ய தெரியுமா? | Village Style Oily Eggplant Gravy Recipe In Tamil

பின்னர் இன்னுமொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணை ஊற்றி சின்ன வெங்காயம் கறிவேப்பிலை கடுகு சீரகம் போட்டு வதக்க வேண்டும். பின்னர் அந்த அரைத்த மசாலாவை இந்த வதக்கிய கலவையுடன் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

தேவையான அளவு உள்பும் சேர்க்க வேண்டும். பின்னர் மசாலாவில் ஊற்வைத்த கத்திரிக்காயை எண்ணையில் போட்டு பொறித்து மசாலா குழம்பில் சேர்க்க வேண்டும்.

பின்னர் புளித்தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி எடுத்தால் நாவில் சுவையூறும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு தயார்.   

Ganesh Chaturthi Special: இந்த வித்தியாசமான கொழுக்கட்டையை செய்து பாருங்க

Ganesh Chaturthi Special: இந்த வித்தியாசமான கொழுக்கட்டையை செய்து பாருங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US