திடீரென்று பாம்பாக மாறும் இளைஞர்.... பிரிந்து போன காதலி! விக்ரமாதித்தன் கதை

kutty story vikramadithyan story
By Nivetha Nov 13, 2021 08:21 PM GMT
Report

90 கிட்ஸ்களுக்கு பிடித்த கதைகளில் விக்கிரமாதித்யன் கதைகள் முக்கிய இடத்தில் இருப்பவை.

அவற்றில் ஒன்றை தான் இன்று பார்க்க போகின்றோம்.

யாருக்கெல்லாம் விக்கிரமாதித்யன் கதைகள் பிடிக்குமோ அவர்களுக்கான பதிவு இது. படித்து ரசியுங்கள்.

விக்கிரமாதித்யனிடம் வேதாளம் ஒரு கதை சொல்ல துவங்கியது,

திடீரென்று பாம்பாக மாறும் இளைஞர்.... பிரிந்து போன காதலி! விக்ரமாதித்தன் கதை | Vikramadithyan Story

“இரத்தினபுரி” என்கிற ஊரில் ஒரு முனிவரின் சாபத்தால் சில நேரம் பாம்பாகவும் சில நேரம் மனிதனாகவும் இருக்கும் ஒரு இளைஞன் வாழ்ந்து வந்தான்.

அவ்வூரின் காட்டை ஒட்டிய பகுதியில் வாழ்ந்து வந்த அவன், அந்த ஊரின் ஒரு இளம் பெண்ணை மிகவும் விரும்பி அவளை திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டான்.

ஆனால் இவனின் இந்த சாபத்தைப் பற்றி அறிந்த அந்த பெண்ணும் இவனை திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டாள். இதனால் கவலையடைந்த அவன் ஒரு துறவியிடம் சென்று தன் நிலையைக் கூறி வருந்தினான்.

அதற்கு அந்த துறவி “நீ நாகமனிதனாக இருப்பதால் உனக்குள் நாகமாணிக்கம் இருப்பதாகவும் அதை தனியாக எடுத்து வைத்துவிட்டு தினமும் இரவு நேரத்தில் தவமிருந்தால் நீ மீண்டும் முழுமையான மனிதனாக மாற வாய்ப்பிருப்பதாக” கூறினார்.

அதன் படியே அந்த நாகமனிதனும் செய்துவந்தான். அப்போது ஒரு நாள் தனது மாட்டை தேடிவந்த ரங்கன் என்ற இளைஞன், காட்டு விலங்குகள் துரத்தியதால் இந்த நாக மனிதன் வசித்த புற்றிற்கு அருகிலுள்ள மரத்தில் ஏறிகொண்டன்.

இரவு முழுவதும் அந்த மரத்திலேயே இருந்த அவன் அருகிலுள்ள புற்றிலிருந்து ஒரு நாகம் வெளிவருவதைக் கண்டான். அந்த நாகம் ஒரு நாகரத்தினத்தை வெளியே கக்கிவிட்டு, அந்த நாகம் ஒரு மனிதனாக மாறி தியானத்தில் ஈடுபடுவதைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தான்.

பொழுது விடியும் போது அந்த நாகமனிதன் மீண்டும் நாகமாக மாறி, தனது ரத்தினத்தை முழுங்கிக்கொண்டு மீண்டும் புற்றிற்குள் சென்று மறைந்ததை ரங்கன் கண்டான்.

மறுநாள் இதைப்பற்றி தனது நண்பன் கண்ணனிடம் கூறினான் ரங்கன். அதற்கு கண்ணன், நாகரத்தினம் மிகவும் சக்திவாய்ந்தது என்றும், அது நம்மிடம் இருந்தால் பாம்பு தீண்டி இறக்கும் நிலையில் இருப்பவர்களையும் நாம் உயிர்பிழைக்க வைக்க முடியும் என்றும், எனவே இன்றிரவு அந்த நாகமனிதனிடமிருந்து நாம் நாகரத்தினத்தை எடுத்துக்கொள்வோம் என்று கூறினான்.

ரங்கனுக்கு இதில் விருப்பமில்லை என்றாலும் கண்ணனுடன் துணைக்கு சென்றான். இருவரும் அந்த நாகமனிதன் இருக்கும் புற்றிற்கு அருகில் ஒளிந்துகொண்டு காத்திருந்தனர்.

வழக்கம் போல் அந்த நாகமனிதன் தனது நாகரத்தினத்தை வெளியே வைத்துவிட்டு தியானத்தில் ஆழ்ந்த போது ரங்கனின் நண்பனான கண்ணன், அந்த ரத்தினத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.

தியானம் களைந்து பார்த்த நாகமனிதன், தனது நாகரத்தினம் திருடப்பட்டதால் தான் முழுமையாக மனிதனாகும் தனது லட்சியம் தடைபட்டதை எண்ணி வருந்தினான்.

இதற்கிடையே அந்த ரத்தினத்தை எடுத்துக்கொண்டு சென்ற கண்ணன் பக்கத்து ஊரில் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டவர்களை, அந்த ரத்தினத்தைக்கொண்டு குணப்படுத்தி மிகுந்த அளவில் செல்வம் ஈட்டினான்.

மீண்டும் இந்திராபுரிக்கு திரும்பிய அவன் தன் நண்பன் ரங்கனை தன்னுடன் வந்து தனது செல்வத்தை பகிர்ந்துகொள்ளுமாறு அழைத்தான்.

அதற்கு ரங்கன் தன்னுடைய உழைப்பிலேயே தான் வாழ விரும்புவதாக கூறி கண்ணனுடன் வர மறுத்தான். இதைஏற்றுக்கொண்ட கண்ணனும் பக்கத்து ஊருக்கு திரும்ப, காட்டை ஒட்டிய வழியில் வந்து கொண்டிருந்த போது இவனிடம் தனது நாகரத்தினம் இருப்பதை உணர்ந்த பாம்பின் உருவிலிருந்த அந்த நாகமனிதன் அவனை தீண்டினான்.

ஆனால் கண்ணன் இறக்கவில்லை அதே நேரத்தில் அந்த நாகமனிதனும் சாப விமோச்சனம் பெற்று மனித உருவம் கொண்டான். “விக்ரமாதித்தியா கண்ணன் தன்னுடன் வந்து, தான் சம்பாதித்த செல்வத்தை பகிர்ந்து கொள்ளுமாறு கூறியபோதும் ரங்கன் ஏன் அவனுக்கு மறுப்பு தெரிவித்தான்?

மேலும் தனது நாகரத்தினத்தை திருடியது கண்ணன் தான் என்றறிந்து அவனை அந்த நாகமனிதன் தீண்டியும் கண்ணன் இறக்கவில்லை. அந்த நாகமனிதனும் மீண்டும் முழுமையான மனிதன் ஆனான்.

இது எப்படி சாத்தியம்? எனக்கூறு” என்றது வேதாளம். அதற்கு விக்ரமாதித்தியன் “ரங்கன் உழைப்பை மிகவும் விரும்புபவன்.

தனது உழைப்பின்றி வரும் பொருளை ஏற்றுக்கொள்ளாத உத்தமசீலன். எனவே கண்ணன் தனது செல்வதை அவனுடன் பகிர்ந்து கொள்வதாக கூறியும் அவன் மறுத்துவிட்டான்.

அதுபோல அந்த நாகரத்தினத்தை எடுத்துக்கொண்டு சென்ற கண்ணனும் பிறரின் உயிரைக் காப்பாற்றும் புனித காரியத்தையே செய்தான்.எனவே மிகுந்த புண்ணியம் ஈட்டிய கண்ணன் நாகம் தீண்டியும் இறக்கவில்லை. கண்ணனின் புனித உடலை தீண்டிய அந்த நாகமனிதனும் சாபவிமோசனம் பெற்று முழு மனிதனானான்” என பதில் கூறினான். இந்த பதிலைக் கேட்டவுடன் அந்த வேதாளம் பறந்து சென்று முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்டது.   
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US