சரவணனுடன் பூர்ணிமா செய்த செயல்... வீட்டு கேப்டனே இப்படி இருக்கலாமா? விளாசிய பிக் பாஸ்
பிக் பாஸ் வீட்டில் பூர்ணிமா மற்றும் விக்ரம் இருவரும் மைக்கை கையால் மறைத்து வைத்துவிட்டு பேசியது பிக்பாஸை கொந்தளிக்க வைத்துள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் முதல் நபராக அனன்யா வெளியேற்றப்பட்டார்.
பின்பு பவா செல்லத்துரை வீட்டில் இருப்பது பிடிக்காமல் பிக்பாஸிலிருந்து வெளியேறினார். இரண்டு வீடாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரச்சினையும் இரண்டாகவே இருந்து வருகின்றது.
இந்த வாரத்திற்கான தலைவராக பூர்ணிமா இருந்து வருகின்றார். பொதுவாக பிக் பாஸில் மைக்மை மறைத்துக் கொண்டு ரகசியம் பேசுவது கூடாது என்ற விதிமுறை அனைவருக்கும் தெரிந்ததே.
இங்கு வீட்டின் தலைவரே பூர்ணிமா ஒரே படுக்கையில் விக்ரமுடன் சேர்ந்து பேசியுள்ளார். இதில் விக்ரம் மைக்கை மறைத்துக்கொண்டு பேசியுள்ளார்.
காதலனால் விளையாட முடியாமல் தவிக்கும் ரவீனா... மூளையில்லாத முட்டாள் பயலா இருக்கான்! கொந்தளிக்கும் போட்டியாளர்கள்
இதில் கடுப்பாகிய பிக் பாஸ் இருவரையும் நக்கல் வார்த்தையில் சாடியுள்ளார். குறித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Bigg Boss says to Poornima and Vickram that it's not cool to cover the mic and talk. #BiggBossTamil7 pic.twitter.com/qcAUN2hVhw
— Bigg Boss Follower (@BBFollower7) October 24, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |