நா உத்தமி இல்லை...பரபரப்பை கிளப்பிய விக்ரம் பட நடிகை
விக்ரம் படத்தில் கமல்ஹாசனுடன் ஒரே ஒரு காட்சியில் நடித்த நடிகை மாயா கிருஷ்ணன்’நான் ஒன்றும் உத்தமி இல்லை’ என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த பேட்டியில் விபச்சாரி வேடத்தில் நடிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.
ஷூட்டிங் ஸ்பாட்டில் அந்த நேரத்தில் எனக்கு என்ன கேரக்டர் கொடுக்கிறார்களோ அந்த கேரக்டருக்கு நான் உண்மையாக நடித்தேன்.
நான் ஒன்றும் பெரிய உத்தமி இல்லை என்றும் நடிகை மாயா கிருஷ்ணன் கூறியுள்ளார்.
அவரது இந்த வெளிப்படையான பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.