காதலனுடன் ரொமான்ஸ்! புத்தாண்டை கொண்டாடிய நயன்தாரா- வைரல் வீடியோ
nayanthara
vignesh sivan
new year 2022
By Fathima
2021ம் ஆண்டுக்கு நேற்றுடன் விடைகொடுத்துவிட்டு 2022ம் ஆண்டை சந்தோஷமாகவும், உற்சாகமாகவும் வரவேற்றுள்ளனர் மக்கள்.
இந்த ஆண்டு அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியை கொண்டுவர வேண்டும் என்பதே பெரிய ஆசை.
ஒவ்வொரு பிரபலங்களும், புத்தாண்டை மிக உற்சாகமாக கொண்டாடியபடி வரவேற்றுள்ளனர்.
திரைத்துறையின் காதல் ஜோடிகளான விக்னேஷ் சிவன்- நயன்தாரா துபாயில் கொண்டாடியுள்ளனர்.
ஒவ்வொரு அழகான உள்ளங்களுக்கும் தங்களது புத்தாண்டு வாழ்த்துகளை கூறியுள்ளனர்.
இந்த வீடியோவை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட வைரலாகி வருகிறது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US