திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது? ஆளே மாறி எப்படி இருக்காங்கன்னு பாருங்க

Vijay Tamil Cinema Tamil Actors Tamil Actress
By Vinoja Mar 21, 2024 02:10 AM GMT
Report

 நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திருப்பாச்சி திரைப்படத்தில் விஜயின் தங்கையாக நடித்த நடிகை மல்லிகாவின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

திருப்பாச்சி திரைப்படம்

தளபதி விஜய் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் திருப்பாச்சி. இப்படம் ரசிகர்களிடம் குறிப்பாக குடும்ப ரசிகர்களிடம் இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது

திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது? ஆளே மாறி எப்படி இருக்காங்கன்னு பாருங்க | Vijays Younger Sister In Tirupachi Latest Photos

இந்நிலையில் திருப்பாச்சி படத்தின் மூலம் தான் இயக்குனர் பேரரசு தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

ஆடைகளில் XL, XXL குறியீடுகளில் X என்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? பலரும் அறியாத விடயம்

ஆடைகளில் XL, XXL குறியீடுகளில் X என்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? பலரும் அறியாத விடயம்


கடந்த 2005 ஆம் ஆண்டு விஜய் மற்றும் நடிகை த்ரிஷாவின் நடிப்பில் வெளியான இப்படம் கில்லி படத்திற்கு பிறகு, விஜய்க்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. 

திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது? ஆளே மாறி எப்படி இருக்காங்கன்னு பாருங்க | Vijays Younger Sister In Tirupachi Latest Photos

இந்த திரைப்படத்தில் பலரது வரவேற்பையும் பெற்ற கதாபாதத்திரமான மல்லிகாவின் தங்கை கதாபாத்திரம் ரசிகரடகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

தமிழில் சேரன் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை மல்லிகா.  தொடர்ந்து திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 

திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது? ஆளே மாறி எப்படி இருக்காங்கன்னு பாருங்க | Vijays Younger Sister In Tirupachi Latest Photos

இந்த படத்தில் இவரின் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை இவர் கவர்ந்தார். மேலும் இவர் விஜயுடன் சேர்ந்து செய்யும் காமெடி காட்சிகளுக்கு இன்றும் ரசிகர்கள் மத்தியில் மவுசு குறையவில்லை.

திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இது? ஆளே மாறி எப்படி இருக்காங்கன்னு பாருங்க | Vijays Younger Sister In Tirupachi Latest Photos

 இந்நிலையில், நடிகை மல்லிகாவின் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

பசங்க பட மனோன்மணியை ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க

பசங்க பட மனோன்மணியை ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க


மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US