இயக்குனராகிறார் நடிகர் விஜய்யின் மகன்! அதிகாரப்பூர்வ தகவல்
லைகா தயாரிக்கும் அடுத்த படத்தில் இயக்குனராக நடிகர் விஜயின் மகளை அறிமுகப்படுத்துகின்றது.
நடிகர் விஜய்
தென்னிந்திய திரையுலகில் முண்ணி நடிகராக இருந்து வருவபர் நடிகர் விஜய். இவர் குழந்தையாக இருக்கும் போதே சில திரைப்படத்தில் நடித்து வந்தார்.
இவருக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள்.
இவரது மகனான சஞ்சய் சினிமாவில் மிக ஆர்வமாக இருப்பதால், அதை பற்றி மேலும் படித்துக்கொள்ள அமெரிக்கா அனுப்பி வைத்தார். தற்போது படித்து முடித்த நிலையில் அவரது இயக்கத்தில் அடுத்த படம் வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.
இயக்குனராக அறிமுகமாகும் விஜயின் மகன் சஞ்சய்
புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும். அந்த திரைப்படத்தை லைகா தயாரிக்கவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
We are beyond excited ? & proud ? to introduce #JasonSanjay in his Directorial Debut ? We wish him a career filled with success & contentment ? carrying forward the legacy! ?#LycaProductionsNext #JasonSanjayDirectorialDebut @SureshChandraa @DoneChannel1 @gkmtamilkumaran… pic.twitter.com/wkqGRMgriN
— Lyca Productions (@LycaProductions) August 28, 2023
இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் கையொப்பம் இடும் படங்கள் இணையத்தில் வைராகி வருகின்றது.
மேலும் அந்த படத்தில் யார் நடிகராக நடிக்கவுள்ளனர் என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பேச்சுப்பொருளாக இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.