விஜயின் போக்கிரி பட வில்லியை ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க

Vijay Tamil Cinema Tamil Actors Tamil Actress
By Vinoja Mar 14, 2024 01:12 PM GMT
Report

விஜயின் போக்கிரி திரைப்படத்தின் வில்லி நடிகை பிருந்தா பரேக்கின் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை ஆக்கிரமிதை்து வருகின்றது. 

போக்கிரி 

பிரபு தேவா இயக்கத்தில் முதல் முறையாக விஜய் நடித்து வெளிவந்த திரைப்படம் போக்கிரி. இது தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த போக்கிரி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

விஜயின் போக்கிரி பட வில்லியை ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க | Vijays Pokkiri Movie Villi Actress Recent Photo

விஜய், அசின், வடிவேலு, பிரகாஷ் ராஜ் என பலருடைய நடிப்பு இப்படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

சனி- செவ்வாய் சந்திப்பு ... ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா?

சனி- செவ்வாய் சந்திப்பு ... ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசியினர் யார் யார்னு தெரியுமா?


விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் விஜய்யின் திரைவாழ்க்கையில் முக்கிய வெற்றி படமாக போக்கிரி திரைப்படம் பார்க்கப்படுகின்றது. 

மேலும் படத்தில் இடம்பெற்ற அனைத்து  பாடல்களும் மக்கள் மத்தியில் இன்றும் உயிரோட்டத்துடன் இருக்கின்றது.

விஜயின் போக்கிரி பட வில்லியை ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க | Vijays Pokkiri Movie Villi Actress Recent Photo

அந்த வகையில் போக்கிரி படத்தில்  வில்லனாக நடித்த பிரகாஷ் ராஜுடன் கிளாமர் வில்லியாக நடித்த நடிகை பிருந்தா பரேக்கை யாராலும் மறக்க முடியாது. 

தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளில் கிளாமர் நடிகையாக நடித்து தனக்கொன ஒலு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டவர் தான் பிருந்தா பரேக்.

விஜயின் போக்கிரி பட வில்லியை ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க | Vijays Pokkiri Movie Villi Actress Recent Photo

ஏற்கனவே, சிம்பு , ஜோதிகா நடிப்பில் வெளியான மன்மதன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதேபோல் விஜயகாந்தின் சுதேசி, தனுஷின் பொல்லாதவன், குரு என் ஆளு, சில்லுனு ஒரு சந்திப்பு உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். 

விஜயின் போக்கிரி பட வில்லியை ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க | Vijays Pokkiri Movie Villi Actress Recent Photo

இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர், அதன் பின்னர் சினிமாவை விட்டு குடும்ப வாழ்க்கையில் ஆர்வம் காட்ட ஆரம்பித்துவிட்டார்.

விஜயின் போக்கிரி பட வில்லியை ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க | Vijays Pokkiri Movie Villi Actress Recent Photo

தற்போது  கணவன் மற்றும் தனது மகனை கவனித்து கொள்கிறார். போக்கிரி படத்தில் செம்ம கிளாமராக மிரட்டிய வில்லி நடிகையின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகின்றது. 

சாலையோரம் உள்ள மரங்களில் வெள்ளை அடிக்க இது தான் காரணமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

சாலையோரம் உள்ள மரங்களில் வெள்ளை அடிக்க இது தான் காரணமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW



நன்றி நவிலல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Colombes, France

07 Jul, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Sevran, France

19 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US