Photo Album: விஜயகுமார் வீட்டில் பங்க்ஷன்- மணப்பெண் அலங்காரத்தில் படையெடுத்த பிரபலங்கள்

Vijaykumar Tamil Cinema Instagram Viral Photos Tamil Actress
By DHUSHI Aug 18, 2024 02:05 AM GMT
Report

விஜயகுமார் குடும்பத்தினருடன் நடிகைகள் இணைந்து வரலட்சுமி விரதம் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

விஜயகுமார் குடும்பத்தினர்

1.15 லட்சம் விலையுள்ள சேலையில் ஜொலித்த ஜான்வி கபூர்! வைரலாகும் புகைப்படங்கள்

1.15 லட்சம் விலையுள்ள சேலையில் ஜொலித்த ஜான்வி கபூர்! வைரலாகும் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் இருப்பவர் தான் நடிகர் விஜயகுமார்.

இவர் இதுவரையில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கும் அவர் 90களில் மிகவும் பிரபலமான குணசித்திர நடிகராக வலம் வந்தவர்.

தஞ்சாவூர் மாவட்டம் நாட்டுச்சாலையை பூர்வீகமாகக் கொண்ட விஜயகுமாருக்கு இரண்டு மனைவிகள், ஆறு பிள்ளைகள் இருக்கிறார்கள்.

Photo Album: விஜயகுமார் வீட்டில் பங்க்ஷன்- மணப்பெண் அலங்காரத்தில் படையெடுத்த பிரபலங்கள் | Vijayakumar Family Celebrating Varalakshmi Pooja

வரலட்சுமி விரதம் 

வெளியாகியது தளபதி விஜயின் "GOAT" ட்ரைலர்: எப்போ ரிலீஸ் தெரியுமா?

வெளியாகியது தளபதி விஜயின் "GOAT" ட்ரைலர்: எப்போ ரிலீஸ் தெரியுமா?

இந்த நிலையில் நடிகர் விஜயகுமாரின் குடும்பத்திலுள்ளவர்கள் வரலட்சுமி விரதம் கொண்டாடியுள்ளனர்.

இந்த பூஜையில் விஜயகுமார் குடும்பத்தினருடன் நடிகை சினேகா, சங்கீதா உட்பட பல நடிகைகள் கலந்து கொண்டுள்ளனர்.

குடும்ப புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், “அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகள் மற்றும் மகன் வளர்ந்து விட்டார்களா?” என வியப்போடு கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Photo Album: விஜயகுமார் வீட்டில் பங்க்ஷன்- மணப்பெண் அலங்காரத்தில் படையெடுத்த பிரபலங்கள் | Vijayakumar Family Celebrating Varalakshmi Pooja

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


GalleryGalleryGalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US