விஜயகுமார் பேத்தினா சும்மாவா? தியா காலில் திடீரென விழுந்த மாப்பிள்ளை! வைரல் புகைப்படம்

Vijaykumar Tamil Cinema Tamil Actors
By Vinoja Feb 20, 2024 09:17 AM GMT
Vinoja

Vinoja

Report

கோலாகலமாக நடைபெற்ற விஜயகுமார் பேத்தியான தியாவின் திருமணம் குறித்த காணெளிகள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.

நடிகர் விஜயகுமார்

 தமிழ் சினிமாவில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரும் ஒரு மாபெரும் நடிகர் தான் விஜயகுமார். இவரின் குடும்பத்தை சேர்ந்த அனைவருமே நடிப்புத் துறையில் பயணித்திருந்தாலும் அனிதா விஜயகுமார் மாத்திரம் தனக்கென வேறு பாதையை தெரிவுசெய்துக் கொண்டார்.

விஜயகுமார் பேத்தினா சும்மாவா? தியா காலில் திடீரென விழுந்த மாப்பிள்ளை! வைரல் புகைப்படம் | Vijayakumar Diya Husband Touch Her Legs Photos

நடிகர் விஜயகுமாரின் மனைவிகள் இருவருக்கும் பிறந்த குழந்தைகள் தான் அனிதா விஜயகுமார், கவிதா விஜயகுமார், அருண் விஜய், பிரீத்தா விஜயகுமார், ஸ்ரீதேவி விஜயகுமார் மற்றும் பிக் பாஸ் பிரபலம் வனிதா விஜயகுமார்.

இந்த ராசியினர் பணக்காரர் ஆவதற்கே பிறப்பெடுத்தவர்கள்... உங்க ராசி என்ன?

இந்த ராசியினர் பணக்காரர் ஆவதற்கே பிறப்பெடுத்தவர்கள்... உங்க ராசி என்ன?


மருத்துவரான அனிதா விஜயகுமார், கோகுல் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இவரது மகள் தியா என்பவருக்கு தான் நேற்றைய தினம் திருமணம் நடைபெற்றது.

விஜயகுமார் பேத்தினா சும்மாவா? தியா காலில் திடீரென விழுந்த மாப்பிள்ளை! வைரல் புகைப்படம் | Vijayakumar Diya Husband Touch Her Legs Photos

திலான் என்பவரை தியா திருமணம் செய்த நிலையில், இந்த திருமண விழாவில் பல பிரபலங்களும் கலந்துக்கொண்டு தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர் இந்த திருமண நிகழ்வின் போது தனது கணவருக்கு முழங்காலில் அமர்ந்து மோதிரம் அணிவித்துள்ளார் விஜயகுமாரின் பேத்தி தியா.

விஜயகுமார் பேத்தினா சும்மாவா? தியா காலில் திடீரென விழுந்த மாப்பிள்ளை! வைரல் புகைப்படம் | Vijayakumar Diya Husband Touch Her Legs Photos

இந்த நிலையில், தியா காலில் விழுந்துள்ளார் மாப்பிள்ளை திலான். குறித்த சுவாரஸ்யமான சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

திலானின் இந்த செயலுக்கு இணையதளவாசிகள் பலரும் பாசிட்டிவ் கமெண்டுகளையும் லைக்குகளையும் வழங்கிவருகின்றனர்.

Junk foods: இந்த உணவுகளை விரும்பி உண்பவரா நீங்க? அப்போ புற்றுநோய் அபாயம் உறுதி

Junk foods: இந்த உணவுகளை விரும்பி உண்பவரா நீங்க? அப்போ புற்றுநோய் அபாயம் உறுதி


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

17 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Gelsenkirchen, Germany

19 Aug, 2024
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம்

19 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் புத்தூர் வடக்கு, Jaffna, Luzern, Switzerland

03 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கருகம்பனை, கொழும்பு

19 Aug, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada, Montreal, Canada

19 Sep, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US