விஜயகாந்த் மகனுக்கு விரைவில் திருமணம்.. மணமகள் இவர் தானாம்

Vijayakanth Tamil Cinema Marriage
By Dhushi Jun 17, 2025 04:15 AM GMT
Report

கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன், விஜய பிரபாகரனுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக அவரது தம்பி சண்முக பாண்டியன் உறுதிச் செய்துள்ளார்.

நடிகர் விஜயகாந்த்

தமிழ் சினிமாவை தன்னுடைய அபார நடிப்பால் தன்வசப்படுத்தியவர் தான் நடிகர் விஜயகாந்த்.

அம்மாவான பின்னும் குறையாத அழகுடன் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்... வைரலாகும் புகைப்படங்கள்

அம்மாவான பின்னும் குறையாத அழகுடன் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்... வைரலாகும் புகைப்படங்கள்

இவர், கோலிவுட் திரையுலகம் கண்டெடுத்த கருப்பு எம்ஜிஆர் எனவும் அழைக்கப்பட்டார்.

சினிமாவில் எப்படி இருப்பாரோ அதே போன்று நிஜ வாழ்க்கையிலும் தன்னிடம் கஷ்டம் என வருபவர்களுக்கு ஏராளமான உதவிகளை செய்து வந்தார்.

விஜயகாந்த் மகனுக்கு விரைவில் திருமணம்.. மணமகள் இவர் தானாம் | Vijayakanth Son Officially Confirmed Wedding

தன்னை தேடி வருபவர்கள் யாரும் பசியோடு அனுப்ப கூடாது என்பதை தன்னுடைய வாழ்நாள் கொள்கையாகவே விஜயகாந்த் வைத்திருந்தார்.

விஜயகாந்த் மறைவு

ட்ரெண்ஙெ் உடையில் எல்லை மீறும் நடிகை ஸ்ரீதேவியின் மகள்... வாயடைத்துப்போன ரசிகர்கள்!

ட்ரெண்ஙெ் உடையில் எல்லை மீறும் நடிகை ஸ்ரீதேவியின் மகள்... வாயடைத்துப்போன ரசிகர்கள்!

இதற்கிடையில், விஜயகாந்த் பிரேமலதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

விஜயகாந்த் மறைவுக்கு பின்னர், விஜய பிரபாகரன் தீவிரமாக தன்னுடைய அம்மாவுடன் இணைந்து அரசியல் பணிகளை செய்து வருகிறார். மற்றொருவர் சண்முக பாண்டியன் தமிழ் சினிமாவில் களமிறங்கியுள்ளார்.

விஜயகாந்த் மகனுக்கு விரைவில் திருமணம்.. மணமகள் இவர் தானாம் | Vijayakanth Son Officially Confirmed Wedding

“சகாப்தம்” என்ற திரைப்படத்தில், கதாநாயகராக அறிமுகமாகிய இவர், கடந்த வாரம் வெளியாகி, வெற்றிநடை போட்டு வரும் “படைத்தலைவன்” படத்தில் தன்னுடைய திறமையான நடிப்பு மற்றும் ஆக்ஷன் காட்சிகளை வெளிகாட்டியுள்ளார்.

இதுவரையில், படைத்தலைவன் திரைப்படம் சுமாராக 5 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

திருமணம்

இந்த நிலையில், திரைப்படம் குறித்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது சண்முக பாண்டியன் அண்ணன் திருமணம் குறித்த செய்தியை பகிர்ந்துள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு விஜய பிரபாகரனுக்கு பிரபல தொழிலதிபர் மகள் கீர்த்தனா என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் பிரமாண்டமாக நடந்து முடிந்தது.

விஜயகாந்த் மகனுக்கு விரைவில் திருமணம்.. மணமகள் இவர் தானாம் | Vijayakanth Son Officially Confirmed Wedding

இதனை தொடர்ந்து விஜயகாந்த் மறைந்த பின்னர், ஒரு வருடம் ஆன பின்னரே விஜய பிரபாகரனுக்கு திருமணம் நடக்கும் என கூறப்பட்டது. படைத்தலைவன் செய்தியாளர் சந்திப்பின் போது “விரைவில் எங்கள் வீட்டிற்கு அண்ணி வரப்போகிறார்..” என கூறி திருமணத்தை உறுதிச் செய்துள்ளார்.

ஏற்கனவே விஜய பிரபாகரனுக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட பெண்ணான கீர்த்தனா தான் மணமகளா? அல்லது வேறு யாரையாவது விஜய பிரபாகரன் திருமணம் செய்து கொள்ள உள்ளாரா? என பல கேள்விகள் சமூக வலைத்தளங்களில் எழுந்து வருகின்றது.       

விஜயகாந்த் மகனுக்கு விரைவில் திருமணம்.. மணமகள் இவர் தானாம் | Vijayakanth Son Officially Confirmed Wedding 

விஜயகாந்த் மகனுக்கு விரைவில் திருமணம்.. மணமகள் இவர் தானாம் | Vijayakanth Son Officially Confirmed Wedding

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

          

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US