மூச்சு விடுவிட முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா விஜயகாந்த்! நடந்தது என்ன?
மூச்சு விடுவிட முடியாமல் நடிகர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
விஜயகாந்த்
தமிழ் சினிமாவில் மிக எளிமையான நடிகராக அறியப்பட்டவர் விஜயகாந்த்.
இவர் சினிமாவில் இருக்கும் காலத்தில் ஆக்ஷன் படங்கள் நடித்தே ரசிகர்களை கவர்ந்தார்.
ரஜினி, கமல் வரிசையில் சாதித்தவர் என்றால் அது விஜயகாந்த் தான். இவர் நடிக்கும் படங்கள் குடும்பமாக அமர்ந்து பார்க்க கூடிய வகையில் இருக்கும்.
கருப்பாக இருந்தாலும் அதிகமாக பெண் ரசிகர்களை கொண்டவராக காணபட்டார். வாய்ப்பு குறைவாக இருக்கும் பொழுது அரசியலுக்கு சென்று விட்டார். முற்றிலும் சினிமாவிலிருந்து விலகியும் விட்டார்.
மருத்துவமனையில் அனுமதி
இந்த நிலையில் மூச்சி எடுக்க முடியாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
உடல் மெலிந்து பார்ப்பதற்கு யாரோ மாதிரி காணப்படும் விஜயகாந்திற்கு மூச்சி திணறல் அதிகமான காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து விஜயகாந்திற்கு மருத்துவர்கள் செயற்கை சுவாசம் கொடுத்துள்ளார்கள்.
மேலும் வதந்திகள் பரவாமல் இருக்க அவருக்கு காய்ச்சல், சளி கோளாறு தான் விரைவில் வீடு திரும்புவார் என தேமுதிக தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |