லியோ வெற்றி விழா முடிந்து 2ஆம் நாளே மருத்துவமனைக்கு சென்ற விஜய்.. விசாரித்ததில் வெளியான உண்மை!

Vijay Tamil Cinema Viral Photos Leo Thalapathy 68
By Dhushi Nov 04, 2023 01:40 AM GMT
Report

லியோ வெற்றி விழா முடிந்து 2ஆம் நாளே நடிகர் விஜயை ரசிகர்கள் மருத்துவமனையில் கண்டுள்ளார்கள்.

லியோ திரைப்படம்

தமிழ் சினிமாவில் மெஹா ஸ்டாராக இருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியாகியது.

இந்த திரைப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன் தாஸ், த்ரிஷா, மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து இருக்கின்றார்கள். விஜயின் 67 ஆவது திரைப்படம் என்பதால் மக்கள் மத்தியில் பாரியளவு வரவேற்பு இருந்தது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் லியோ திரைப்படத்திற்கான வெற்றி விழா ரசிகர்கள், பிரபலங்களுடன் கோலாகலமாக இடம்பெற்றது.

லியோ வெற்றி விழா முடிந்து 2ஆம் நாளே மருத்துவமனைக்கு சென்ற விஜய்.. விசாரித்ததில் வெளியான உண்மை! | Vijay Vmi Member Bussy Anand Admitted In Hospital

விழா முடிந்து இரண்டாம் நடிகர் விஜய் முக கவசத்துடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனால் பதற்றமான ரசிகர்கள் ஏன் என தேடி பார்த்துள்ளனர்.

மருத்துவமனை சென்றது ஏன்?

கருகரு கருப்பாயி..இந்த அப்டேட்ட யாரும் எதிர் பார்த்திருக்க மாட்டாங்களே- ஜனனி கொடுத்த ஷாக்!

கருகரு கருப்பாயி..இந்த அப்டேட்ட யாரும் எதிர் பார்த்திருக்க மாட்டாங்களே- ஜனனி கொடுத்த ஷாக்!

அப்போது தான் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி புஸ்ஸி ஆனந்த் உடல்நல குறைவால் மருத்துவமனையில் இருந்த செய்தி வெளியாகியிருக்கின்றது.

லியோ வெற்றி விழா முடிந்து 2ஆம் நாளே மருத்துவமனைக்கு சென்ற விஜய்.. விசாரித்ததில் வெளியான உண்மை! | Vijay Vmi Member Bussy Anand Admitted In Hospital

விஜய் நேரில் சென்று நலம் விசாரித்து வந்துள்ளார். ரசிகர்களை வரவேற்பது, அவர்களை பத்திரமாக நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு அனுப்பி வைப்பது, நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது போன்ற பல வேலைகளை ஆனந்த் பார்த்து வருகிறார்.

இப்படியொரு நிலையில் அவர் உடல்நல குறைவால் இருப்பது விஜய் ரசிகர்களை பெரிதும் பாதித்துள்ளது.

லியோ வெற்றி விழா முடிந்து 2ஆம் நாளே மருத்துவமனைக்கு சென்ற விஜய்.. விசாரித்ததில் வெளியான உண்மை! | Vijay Vmi Member Bussy Anand Admitted In Hospital

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் கருத்துக்களில் நலம் விசாரித்து வருகிறார்கள்.  

லியோ வெற்றி விழா முடிந்து 2ஆம் நாளே மருத்துவமனைக்கு சென்ற விஜய்.. விசாரித்ததில் வெளியான உண்மை! | Vijay Vmi Member Bussy Anand Admitted In Hospital

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம், கொழும்பு

16 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, London, United Kingdom

08 Nov, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

16 Nov, 2011
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, கண்டி, Southend-on-Sea, United Kingdom

08 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சென்னை, India, பரிஸ், France

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oberhausen, Germany

10 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, டுசில்டோஃப், Germany

09 Dec, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada, யாழ்ப்பாணம்

28 Nov, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

வெலிமடை, கொக்குவில், அரியாலை, Mississauga, Canada

14 Nov, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சிட்னி, Australia

13 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Mississauga, Canada

15 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

11 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US