கொடிய நோயால் இறந்த விஜயின் தங்கைக்கு மலர்தூவி அஞ்சலி செய்த தளபதி! தீயாய் பரவும் வீடியோ
நடிகர் விஜய் அவரின் தங்கைக்கு மலர் தூவி அஞ்சலி செய்யும் வீடியோ காட்சிகளை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
விஜய்யின் குடும்பத்தை பற்றி அவரது ரசிகர்களுக்கு நன்றாகவே அறிந்த ஒரு விடயம் தான்.
அதே போல, அவருக்கு ஒரு தங்கை இருந்தார் என்பதும் அவர் சிறுவதிலேயே இறந்து விட்டார் என்பதும் அறிந்த விடயம் தான்.
விஜய்யின் தங்கைக்கு லுக்கிமியா என்ற நோய் பாதித்த இருந்தது. இதுவும் ஒரு வகை புற்று நோய் தான். இது குழந்தைகளை தான் அதிகம் பாதிக்கும்.
Rare Video Vijay Thalapathy @actorvijay praying of Sister ??#Varisu #Thalapathy67 pic.twitter.com/pPspRqOlDh
— MichaelRayappan (@itz_Rayappan) August 17, 2022
இந்த நோயால் விஜயின் கண் முன்பே அவரின் தங்கை துடிக்க துடிக்க இறந்த சோகம் நிகழ்ந்தது.
இந்த நிலையில் விஜய் சிறுவயதில் தனது தங்கை வித்யாவின் புகைப்படத்திற்கு மலர்தூவி பிராத்தனை செய்யும் பழைய வீடியோ ஒன்றை ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.