Neeya Naana: மகனிற்காக அரங்கத்தில் கதறிய தாய்- அந்த இளைஞனை பார்த்து பிரமித்து போன கோபிநாத்

Viral Video Gopinath Chandran Neeya Naana
By DHUSHI Aug 24, 2024 05:30 PM GMT
Report

 “என்னுடைய மகனின் நிலை இப்படி சார் இருக்கிறது..” என நீயா நானா அரங்கில் தாய் ஒருவர் கதறிய அழுத காட்சி இணையவாசிகளை கவலையடைய வைத்துள்ளது.

நீயா நானா

சரிகமப வில் ஒரு பாடலால் உணர்ச்சிகளை எழுப்பிய போட்டியாளர்: இறுதிவரை செல்வாரா?

சரிகமப வில் ஒரு பாடலால் உணர்ச்சிகளை எழுப்பிய போட்டியாளர்: இறுதிவரை செல்வாரா?

பிரபல தொலைக்காட்சியில் வாரம் வாரம் வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணியளவில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் நீயா நானா.

நீயா? நானா? என்றால் இது ஒரு விவாத நிகழ்ச்சியாக பார்க்கப்படுகின்றது.

தொகுப்பாளர் கோபிநாத் நெடுங்காலமாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

Neeya Naana: மகனிற்காக அரங்கத்தில் கதறிய தாய்- அந்த இளைஞனை பார்த்து பிரமித்து போன கோபிநாத் | Vijay Tvs Neeya Naana Show 25 08 2024 Episode

அந்த வகையில், நீயா நானாவில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பின் கீழ் விவாதம் நடைபெறும். இவ்வாறு நீயாநானாவில் வாதிடப்படும் சில தலைப்புகள் பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் விவாதத்தை கிளப்பும்.

இந்த நிலையில் இந்த வாரம், ஆசை இருந்தும் கேட்காத பிள்ளைகள், பிள்ளைகளை புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் பெற்றோர்கள் இரு தரப்பினராக கலந்து கொண்டிருந்தனர்.

Neeya Naana: மகனிற்காக அரங்கத்தில் கதறிய தாய்- அந்த இளைஞனை பார்த்து பிரமித்து போன கோபிநாத் | Vijay Tvs Neeya Naana Show 25 08 2024 Episode

கதறிய அழுத தாயின் குறைகள் என்ன தெரியுமா?

மருத்துவமனையில் மாவுகட்டுடன் வீடியோ வெளியிட்ட விஜே அஞ்சனா... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மருத்துவமனையில் மாவுகட்டுடன் வீடியோ வெளியிட்ட விஜே அஞ்சனா... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அதில் தாய் ஒருவர்,“ தன்னுடைய மகன் தற்போது இளைஞனாக உள்ளார். அவருக்கு இதுவரையில் எந்தவித ஆசையையும் இருந்தது இல்லை. கோயில் சென்றால் கூட எங்களுக்காக மட்டுமே யோசிப்பார். இப்படி பிள்ளையை நான் எங்கும் காணவில்லை சார்.

தற்போது நிகழ்ச்சிக்காக அணிந்திருக்கும் ஆடை கூட நான் கட்டாயமாக வாங்கிக் கொடுத்தது தான். என்ன கேட்டாலும் வேணாம் என்கிறார்..” என அழுதப்படி கூறியிருக்கிறார்.

Neeya Naana: மகனிற்காக அரங்கத்தில் கதறிய தாய்- அந்த இளைஞனை பார்த்து பிரமித்து போன கோபிநாத் | Vijay Tvs Neeya Naana Show 25 08 2024 Episode

இது குறித்து கோபிநாத் கேட்ட போது இளைஞன்,“ சிறிது நேரம் மௌனம் காக்கிறார். என்னிடம் ஆடைகள் இல்லை. அணிந்து கொள்வதற்கு மூன்று ஆடைகள் தான் உள்ளது. நான் இதுவரையில் சப்பாத்துக்கள் அணிந்ததே இல்லை..” என கண்ணீர் விட்டப்படி கூறுகிறார்.

மாறாக வேறு என்ன ஆசை இருக்கிறது என கோபிநாத் கேட்கிறார். அவற்றை கூற இளைஞனின் வாயில் வார்த்தைகள் வரவில்லை.

இந்த எபிசோட் பார்ப்பதற்கு மிகவும் கவலையாக இருக்கிறது. இது போன்ற பிள்ளைகள் எமது சமூகத்திலும் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது வேதனையாகவும் உள்ளது.

இளைஞனுக்கும் தாயிற்கும் ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்துக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன.   


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


     

மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

தென்காசி, India, Chennai, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US