பரிதாப நிலையில் விஜய்....கலாய்த்து தள்ளிய ராமர்! விழுந்து விழுந்து சிரிக்கும் நடிகர்கள்
தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தை கலாய்த்து விஜய் டிவி வெளியிட்ட காமெடி வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்த நிலையில் விஜய் பீஸ்ட் படத்தின் டிரைலரை விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலாய்க்கும் விதமாக ஸ்பூப் செய்து வீடியோவாக வெளியிட்டு உள்ளனர்.
சுபகிருது தமிழ் புத்தாண்டு சற்று முன்னர் பிறந்தது....12 ராசிக்கான மின்னல் வேக சுருக்க பலன்கள்
இனிமே தான் பயங்கரமா இருக்கும்.. ???
— Vijay Television (@vijaytelevision) April 13, 2022
உடன்பிறப்பே - நாளை மாலை 4 மணிக்கு நம்ம விஜய் டிவில..#Udanpirappe #TamilNewYearSpecial #VijayTelevision pic.twitter.com/XStDxvQkIE
பொதுவாகவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களும், ரியாலிட்டி ஷோக்களும் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அதிலும் தற்போது புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் ரியாலிட்டி ஷோக்களை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறார்கள்.
அதிலும் அந்த நிகழ்ச்சியில் நடிகர்கள், படங்கள் குறித்து பல விமர்சனங்கள் செய்து வருகின்றனர்கள்.
இந்த நிலையில் தற்போது பீஸ்ட் படத்தை கலாய்த்து வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
வித்தியாசமான பீலிங்கா இருக்குது! நிரூப்பிடம் பேசிய அனிதாவின் திடீர் மாற்றம்
விஜய்க்கு வந்த சோதனை
அது என்னவென்றால், பீஸ்ட் படத்தில் விஜய் காவி திரையை கிழித்து என்றி கொடுப்பார்.
அதன் பின் மற்றொரு காட்சியில் துப்பாக்கி வைத்துக் கொண்டு விஜய் தீவிரவாதிகளை சுடுவது போல வந்திருக்கும்.
அதை அப்படியே காமெடி நடிகர் ராமர் கலாய்த்து நடித்து காட்டி இருக்கிறார்.