விஜய் டிவி பிரபலம் திடீர் மரணம்! சோகத்தில் திரையுலகம்
பிரபல தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் தொடர்களை இயக்கி வந்த இயக்குனர் தாய் செல்வம் உடல்நலக்குறைவால் காலமானார்.
மௌன ராகம், நாம் இருவர் நமக்கு இருவர், ஈரமான ரோஜாவே 2 போன்ற சூப்பர் ஹிட் சீரியல்களை இயக்கியவர் தாய் செல்வம்.
இதுதவிர காத்து கருப்பு, காதல் முதல் கல்யாணம் வரை, பாவம் கணேசன் போன்ற தொடர்களையும் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக தாய் செல்வம் இன்று (டிசம்பர் 15) சென்னையில் திடீரென மரணம் அடைந்தார்.
இவரது மறைவு ஒட்டுமொத்த சின்னதிரையுலகம் மட்டுமின்றி ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
? உங்களது படைப்புகள் என்றும் எங்கள் மனதில்..#RIPDirectorThaiSelvam#KaathuKaruppu #Thaayumaanavan #KalyanamMudhalKaadhalVarai #MounaRaagam Season 1#NaamIruvarNamakkuIruvar#PaavamGanesan#EeramaanaRojaave Season 2 pic.twitter.com/CYFDVCHnVK
— Vijay Television (@vijaytelevision) December 15, 2022