மீண்டும் ஜோடி சேர்ந்த த்ரிஷா, முதல்வர் விஜய்! யாருடைய திருமணத்திற்கு சென்றார்கள் தெரியுமா?
முதல்வர் விஜய் மீண்டும் த்ரிஷாவுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளது மக்களிடையே மீண்டும் சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் விஜய், த்ரிஷா
தமிழ் சினிமாவில் நடிகை த்ரிஷாவுடன் பல படங்களில் நடித்துள்ள த்ரிஷா, தற்போதும் பரபரப்பாக படங்களில் நடித்து வருகின்றார். ஆனால் நடிகர் விஜய் சினிமாவை விட்டுவிட்டு அரசியலில் களமிறங்கியதுடன், தற்போதைய முதல்வராகவும் இருந்து வருகின்றார்.
முதல்வர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுக்கு த்ரிஷா தான் காரணம் என்று கூறப்பட்டு வரும் நிலையில், இதற்கு த்ரிஷா எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை.

ஆனால் விஜய் மீது கொடுக்கப்பட்டு விவாகரத்து புகாரை அவரது மனைவி சமீபத்தில் வாபஸ் பெற்றுள்ளார். நடிகராக இருந்த போது மட்டுமல்லாமல், தற்போது முதல்வராக இருக்கும் போதும் த்ரிஷாவுடன் சேர்ந்து பல நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
ஆம் மீண்டும் இருவரும் ஜோடி சேர்ந்து திருமண நிகழ்வு ஒன்றிற்கு சென்றுள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
மீண்டும் ஜோடியாக சேர்ந்த த்ரிஷா
நடிகை த்ரிஷா நடிப்பில் உருவாகிய விஸ்வம்பரா படம் வெளிவர உள்ள நிலையில், விஜய்யுடன், அஜித் தாய் மரணத்திற்கு விஜய்யுடன் சென்றிருந்தார்.
பின்பு லண்டனுக்கும் சென்றிருந்த நிலையில், தற்போது ஆந்திர முன்னாள் முதல்வர் YS ஜெகன்மோகன் ரெட்டி வீட்டு திருமணத்திற்கு முதல்வர் விஜய்யுடன் சென்றுள்ளார்.
சில மாதங்கள் ஜோடியாக செல்லாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் ஜோடி சேர்ந்து நிகழ்ச்சிகளுக்கு சென்றுவருவது மக்களிடையே சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |