அரங்கமே அதிர்ந்து போன ஒரு நிமிடம்...பாலா சிரிக்க வைத்து சம்பாதித்த பணத்தை என்ன செய்கின்றார் தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருந்து வருகிறது விஜய் டிவி.
டிஆர்பியில் எப்போதும் சன் டிவி முதலடத்தில் இருந்து வந்தாலும் விஜய் டிவி அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் வித்தியாசமான பல நிகழ்ச்சிகளை உருவாக்கி வருகிறது.
சாமி சாமி பாட்டுக்கு பாட்டி போட்ட குத்தாட்டம்....மேடையை அதிர வைத்த காட்சி! மிரண்டு போன இளைஞர்கள்
அப்படி ஒரு ஷோ தான் குக்கூ வித் கோமாளி. இதில் விஜய் டிவி காமெடியன்கள் உடன் சீரியல் நடிகைகள் ஜோடி சேர்ந்து காமெடி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக புகழின் உச்சம் சென்ற பாலாவுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விருது மேடையில் அவர் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தினை எழை மக்களுக்கு கொடுத்து உதவு விடயம் வெளிவந்தது.
அவருக்கு அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தி கௌரவித்துள்ளனர். ஏழைகளுக்கு கொடுக்க மணம் முக்கியம் என்பதை பால நிறுபித்து விட்டார்.