விலையுயர்ந்த சொகுசு காரில் ஊர் சுற்றிய விஜய்! தாறுமாறாக வைரலாகும் வீடியோ.... ஒரோ குஷியில் ரசிகர்கள்
Thalapathy Vijay
Rolls Royce
By Nivetha
சென்னையின் புறநகர் பகுதியில் விஜய் தனது காஸ்ட்லி Rolls Royce காரில் சென்றதை ரசிகர்கள் காணொளி எடுத்து வைரலாக்கி வருகின்றனர்.
இந்த காரை விஜய் ஓட்டிச் சென்றாரா, இல்லையா என்பது தெளிவாக தெரியவில்லை.
ஆனால் விஜய் தான் காரை ஓட்டிச் சென்றதாக சொல்லப்படுகிறது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.
பீஸ்ட் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் நடைபெற உள்ளதால் அந்த பணிகளை பார்ப்பதற்கு விஜய் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
Thalapathy Vijay Car has been spotted on chennai outside #Beast #Vijay @actorvijay @CMOTamilnadu @Nelsondilpkumar pic.twitter.com/fP9O7ysrUw
— bsafhi (@bsafhi3_) June 28, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US