அப்பா அம்மாவுடன் பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்.. ஆனால் இந்த விடயம் மட்டும் புகையுதே!..
அம்மா, அப்பாவை பார்க்காமல் நடிகர் விஜய் இருக்கிறார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில் நேற்றைய தினம் புகைப்படம் வெளியிட்டு அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஜய்.
இவர் நடிப்பில் இறுதியாக வாரிசு திரைப்படம் வெளியானது.
இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்த நிலையில் அடுத்து லியோ திரைப்படம் வெளியாகவுள்ளது.
இதனை தொடர்ந்து தளபதி68 படத்திற்கான வேலைப்பாடுகளும் நடந்து கொண்டிருக்கின்றது.
விவாகரத்து சர்ச்சை
இந்த நிலையில் நடிகர் விஜய் என்னா தான் செய்தாலும் அவரின் அப்பா, அம்மாவை கண்டுக் கொள்ளவில்லையென கூறி வந்தார்கள்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமான வெளிநாட்டிலிருந்து வந்தவுடன் அவரின் அப்பாவை பார்த்து அவர்களுடன் புகைப்படமும் எடுத்துள்ளார்.
இந்த சர்ச்சை முடிந்தாலும் சங்கீதா- விஜய் விவாகரத்து தொடர்பில் பல சர்ச்சைகள் எழுந்தன.
இந்த சர்ச்சையில் விஜய் சிக்காமல் வெளியில் வரவேண்டும் என்றால் மனைவி, குழந்தைகளுடன் நின்று ஒரு புகைப்படம் எடுத்து கொண்டால் போதும் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இந்த புகைப்படம் போல் அதுவும் விரைவில் வெளியாகும் என நம்பப்படுகின்றது.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |