விமான நிலையத்தில் நடிகர் விஜய்சேதுபதியை தாக்கிய மர்ம நபர்.... பேரதிர்ச்சியில் ரசிகர்கள்! தீயாய் பரவும் காட்சி
நடிகர் விஜய்சேதுபதியை மர்ம நபர் ஒருவர் எட்டி உதைக்கும் அதிர்ச்சி காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
விமான நிலையத்தில் நடிகர் விஜய்சேதுபதி பாதுகாவலர்களுடன் சென்று கொண்டிருக்கும் போதே குறித்த மர்ம நபர் எட்டி உதைக்கின்றார்.
சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோயை பார்த்தவர்கள் நடிகர் விஜய்சேதுபதிக்கு என்ன ஆச்சு ரசிகர்கள் பதறிப் போய் விசாரித்து வருகின்றனர்.
Wats this shit!#VijaySethupathi ? pic.twitter.com/SYp3wnF931
— Saloon Kada Shanmugam (@saloon_kada) November 3, 2021
காணொளியை பார்த்தால் படப்பிடிப்பு போன்று தெரியவில்லை. வேண்டுமென்றே விஜய்சேதுபதியை நபர் ஒருவர் தாக்குவது போலவே தெரிகிறது.
ஏகப்பட்ட நடிகர்கள் மீது இப்படி பொதுவெளியில் திடீரென தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது. மிக விரைவில் என்ன காரணம் என்பது தெரிய வரும்.