முதல்வர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு எப்போது?
தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவிற்கும் விவாகரத்து வழக்கு எப்போது என்பதற்கான முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

சங்கீதா விஜய்
திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து அரசியலுக்குள் நுழைந்த விஜய் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக பதவியேற்றார்.
இப்போது பதவியேற்றதற்கிணங்க நிர்வாக நடவெடிக்கைகளை அவர் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் விஜய் மனைவி சங்கீதா பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, சமரச முயற்சிகள் மற்றும் ஆரம்பகட்ட விசாரணைகளுக்குப் பிறகு தற்போது அடுத்த கட்ட விசாரணைக்கு வரவுள்ளது.
தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு, வரும் திங்கள்கிழமை (ஜூன் 15) செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
இதில் நீதிமன்றம் இருவருக்கும் பேசி சமரசம் செய்துகொள்வதற்கான அறிவுரைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழக அரசியலில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள முதல்வர் விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான இந்த வழக்கு மீண்டும் பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களின் கவனத்தை பெற்றுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |