விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கில் நீதிபதி இடமாற்றம் - முக்கிய காரணம் என்ன?

Vijay Sangeetha Vijay Divorce
By Pavi Apr 30, 2026 07:02 AM GMT
Report

கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி விசாரணைக்கு வரவிருந்த இந்த விவாகரத்து வழக்கு ஜூன் 15ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கில் நீதிபதி இடமாற்றம் - முக்கிய காரணம் என்ன? | Vijay Sangeetha Divorce Case Judge Changed Viral

விஜய் சங்கீதா விவாகரத்து

நடிகரும் தவெக தலைவருமான விஜய் மனைவி விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

தற்போது சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் சங்கீதா மற்றும் விஜய் இருவரினுடைய விவாரத்து வழக்கை விசாரித்து வந்த நீதிபதி இடமாற்றம் செய்யபட்டுள்ளார். 

இது தற்போது மக்கள் அனைவர் மத்தியிலும் ஒரு கவனத்தை ஈர்த்துள்ளது. 

விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கில் நீதிபதி இடமாற்றம் - முக்கிய காரணம் என்ன? | Vijay Sangeetha Divorce Case Judge Changed Viral

விஜய்யுடன் தனி விமானத்தில் சென்ற பெண்கள் யார்? வெளியான ஆதாரம்

விஜய்யுடன் தனி விமானத்தில் சென்ற பெண்கள் யார்? வெளியான ஆதாரம்

விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செய்யபட்ட மனுவில் விஜய்க்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும் அந்த நடிகையின் பயெரை விஜய்யால் அழுத்தம் வந்தால் வெளியிடுவதாகவும் கூறி இருந்தார்.

இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு விஜய்க்கு ஏற்கனவே நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருந்தது.

விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கில் நீதிபதி இடமாற்றம் - முக்கிய காரணம் என்ன? | Vijay Sangeetha Divorce Case Judge Changed Viral

வழக்கு விசாரணையில் இரு தரப்பினரும் முழு சம்மதத்துடன் பிரிய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. 

வாழ்நாள் ஜீவனாம்சம், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான சொத்து பாகப்பிரிவினைகள் போன்றவையும் இதன்போது பேசி முடிக்கபட்டதாம். 

தேர்தல் பணிகள், பாதுகாப்பு காரணங்களாலும் விஜயும் சங்கீதாவும் காணொளி மூலம் எதிர்வரும் விசாரணைகளில் ஆஜராவார்கள் என தகவல் வெளியாகி இருந்தது. 

விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கில் நீதிபதி இடமாற்றம் - முக்கிய காரணம் என்ன? | Vijay Sangeetha Divorce Case Judge Changed Viral

இந்த நிலையில் ஏப்ரல் 20 விசாரணைக்கு வரவிருந்த விவாகரத்து வழக்கு  வரும் ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழை பெற்றார் நடிகர் பார்த்திபன்

சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழை பெற்றார் நடிகர் பார்த்திபன்

மக்கள் அனைவரும் இருவர் சம்பந்தப்பட்ட விவாகரத்து வழக்கு முடிவு என்ன வரும் என்பதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகி இருக்கிறது. 

விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கில் நீதிபதி இடமாற்றம் - முக்கிய காரணம் என்ன? | Vijay Sangeetha Divorce Case Judge Changed Viral

 செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்ற நீதிபதி எழிலரசி விழுப்புரம் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இருவருமே நேரில் வரமுடியவில்லை என்றும் வீடியோ காலில் ஆஜராவதாகவும் மனு அளித்திருந்தனர்.

இதற்கு நீதிபதி எழிலரசி கேட்ட உடனே கான்ப்ரஸில் ஆஜராவதற்கு அனுமதி கொடுத்ததால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW        


5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US