திருமணத்திற்கு முதல் சங்கீதாவிற்கு விஜய் கொடுத்த கிஃப்ட் என்ன தெரியுமா?
நடிகர் விஜய் அவரது மனைவி சங்கீதாவிற்கு முதன் முதலில் என்ன பரிசு கொடுத்தார் தெரியுமா? இதை அவர் ஒரு பேட்டியில் நெகிழ்ச்சியுடன் கூறி இருப்பார்.

நடிகர் விஜய் சங்கீதா
விஜய் மற்றும் சங்கீதா தம்பதி இருவரும் மிகவும் சிறந்த ஜோடி என்று நினைத்துக்கொண்டிருக்கும் சமயத்தில் இவர்களின் விவாகரத்து செய்தி அதிர்ச்சியை கொடுத்தது.
இருந்தும் இவர்கள் இருவரும் தங்களுக்குள் இருக்கும் அன்யோன்னியம் பற்றி பேசிய பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சங்கீதாவிற்கும் விஜய்க்கும் 1999ல் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என இரு பிள்ளைகள் இருக்கின்றனர்.
விஜய் மனைவி சங்கீதா விஜய்க்கு வேறு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும், கடந்த சில ஆண்டுகளாகவே தானும் விஜய்யும் உணர்ச்சி ரீதியாக பிரிந்து வாழ்வதாகவும் கூறி மனு தாக்கல் செய்திருந்தார்.
இப்படி இருக்க விஜய் மற்றும் சங்கீதாவின் பேட்டி தற்போது வைரலாகி வருகின்றது.

சங்கீதாவிற்கு விஜய் கொடுத்த கிஃப்ட்
சங்கீதா, சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய்யுடன் சேர்ந்து வாழ்ந்த போது ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் விஜய் பற்றி சில விடயங்கள் பகிர்ந்துள்ளார்.
அதாவது சங்கீதாவிற்கு விஜய் திருமணத்திற்கு முன்னர் ஒரு வைர மோதிரம் வாங்கி கொடுத்ததாக கூறினார். இந்த பரிசை விஜய் தனக்கு நிச்சயதார்த்ததிற்கு முன்னர் கொடுத்ததாக சங்கீதா கூறி இருக்கிறார்.

அதிலும் எந்த முக்கியமான நிகழ்வு வந்தாலும் விஜய் தனக்கு சர்ப்ரைஸ் செய்வார் என்றும், தானும் பதிலுக்கு சர்ப்ரைஸ் செய்வேன் என்றும் கூறி இருக்கிறார்.
இப்படி பாசமாக இருந்த தம்பதி பிரிந்த விடயம் கவலை தருகிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |