வெளியான விஜய்யின் அறிக்கை - வங்கியில் 100 கோடி நிலையான வைப்பு.. மொத்த சொத்து?

Vijay Net worth
By Pavi May 12, 2026 11:42 AM GMT
Report

2026-ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தனது வேட்புமனுவில் தளபதி விஜய் தன்னுடைய நிகர சொத்து மதிப்பு பற்றி கூறி உள்ளார். 

வெளியான விஜய்யின் அறிக்கை - வங்கியில் 100 கோடி நிலையான வைப்பு.. மொத்த சொத்து? | Vijay Rs 100 Crore Fixed Deposits Full Net Worth

தமிழக முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வெளியிட்ட நிதி விவரங்கள் தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தனது வேட்புமனுவில், தளபதி விஜய் தனது வருமான வரி அறிக்கை நிலை, அசையும் சொத்துக்களின் விவரங்கள், அசையா சொத்துக்களின் விவரங்கள், கடன்களின் விவரங்கள் மற்றும் வருமான ஆதாரங்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்களை அறிவித்துள்ளார். 

வெளியான விஜய்யின் அறிக்கை - வங்கியில் 100 கோடி நிலையான வைப்பு.. மொத்த சொத்து? | Vijay Rs 100 Crore Fixed Deposits Full Net Worth

நடிகரும் அரசியல்வாதியுமான தளபதி விஜய்யின் தற்போதைய சொத்து மதிப்பு தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தனது வேட்புமனுவில், தளபதி விஜய் தனது நிகர சொத்து மதிப்பு சுமார் 624 கோடி ரூபாய் என அறிவித்துள்ளார்.  இதை பற்றி விரிவாக பார்க்கலாம். 

வெளியான விஜய்யின் அறிக்கை - வங்கியில் 100 கோடி நிலையான வைப்பு.. மொத்த சொத்து? | Vijay Rs 100 Crore Fixed Deposits Full Net Worth

மொத்த சொத்து மதிப்பு

அசையும் சொத்துக்கள் மற்றும் வங்கி நிதிகள் குறித்த விவரங்கள் இதோ,

தளபதி விஜய்யின் அசையும் சொத்துக்கள்  ரொக்கம் = ரூ 1 லட்சம்

வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் உள்ள வைப்புத்தொகைகள்

வெளியான விஜய்யின் அறிக்கை - வங்கியில் 100 கோடி நிலையான வைப்பு.. மொத்த சொத்து? | Vijay Rs 100 Crore Fixed Deposits Full Net Worth

1. இந்தியன் Overseas வங்கி, சாலிகிராமம் Branch, சேமிப்புக் கணக்கு, 27.03.2026 அன்றுள்ள நிலவரம் = 2,13,36,15,943 (213 கோடிக்கும் மேல்)

2. Axis வங்கி, இந்திரா நகர் Branch, சேமிப்புக் கணக்கு, 27.03.2026 அன்றுள்ள நிலவரம் = 5,79,29,447 (5 கோடிக்கும் மேல்)

3. HDFC வங்கி, பெசன்ட் நகர் Branch, சேமிப்புக் கணக்கு எண் 27.03.2026 அன்று = 77,22,449 (77 லட்சத்திற்கும் மேல்)

4. State பேங்க் சாஸ்திரி நகர் Branch, சேமிப்புக் கணக்கு = 16,205

5. ICICI வங்கி ஆழ்வார்பேட்டை Branch, 27.03.2026 அன்றுள்ள சேமிப்புக் கணக்கு எண் = 4,99,320 (4 லட்சத்திற்கும் மேல்)

6. Indian Overseas வங்கி, கோடம்பாக்கம் Branch, 27.03.2026 அன்றுள்ளபடி நிலையான வைப்புத்தொகை = 25,00,00,000 (25 கோடிக்கும் மேல்)

வெளியான விஜய்யின் அறிக்கை - வங்கியில் 100 கோடி நிலையான வைப்பு.. மொத்த சொத்து? | Vijay Rs 100 Crore Fixed Deposits Full Net Worth

7. Axis வங்கி, இந்திரா நகர் Branch, நிலையான வைப்புத்தொகை = 40,00,01,000 (40 கோடிக்கு மேல்)

8. HDFC வங்கி, பெசன்ட் நகர் Branch, நிலையான வைப்புத்தொகை = 20,00,00,000 (20 கோடிக்கு மேல்)

9. State வங்கி சாஸ்திரி நகர் Branch, நிலையான வைப்புத்தொகை = 15,00,00,000 (15 கோடிக்கு மேல்)

10. தேர்தல் செலவு Indian Overseas வங்கி, சாலிகிராமம் Branch, சேமிப்புக் கணக்கு எண் 27.03.2026 அன்று = 1,00,000 (1 லட்சத்திற்கும் மேல்)

தளபதி விஜய்யின் மொத்த வருமானம் வருமான வரி 

  1. 2024 - 2025 = ரூ 1,84,53,56,290 - 184 கோடி
  2. 2023 - 2024 = ரூ 2,37,46,69,950 - 237 கோடி
  3. 2022 - 2023 = ரூ 1,98,71,35,440 - 198 கோடி
  4. 2021 - 2022 = ரூ 1,05,69,24,310 - 105 கோடி
  5. 2020 - 2021 = ரூ 8,04,73,070 - 8 கோடி

மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
நன்றி நவிலல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US