60 வயதில் இரண்டாவது திருமணம் செய்த விஜய்யின் தந்தை! வைரலாகும் புகைப்படம்
தமிழ் திரையுலகில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராவும் வலம் வந்த நடிகர் தற்போது தனது 60வது வயதில் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளப்போகவதாக தகவல் வெளியாகி அதிர்ச்சி கொடுத்துள்ளனர.
நடிகர் ஆஷிஷ் வித்யந்தி
தமிழ் திரையுலகில் பல முன்னணி கதாபாத்திரத்தில் சிறப்பான நடித்து மக்கள் மத்தியில் நன்கு பிரபலமடைந்தவர் தான் நடிகர் ஆஷிஷ். இவர் கடந்த 1991ம் ஆண்டு குணச்சித்திர நடிகராக வலம் வந்த இவரை மக்களிடம் கொண்டும் சென்றது
மேலும் பெரும்பாலான படங்களில் ஹீரோவிற்கு நிகராக சண்டையிட்டு மக்கள் மத்தியில் பிரபலமடைந்த இவருக்கு தற்போது வயது 60 வயதாகின்றது.
இவர் ஏற்கனவே ரஜோஷி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், முதல் மனைவியின் மூலம் இவருக்கு மகள் ஒருவரும் உள்ளார்.

இந்நிலையில் முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த ஆஷிஷ் வித்யார்த்தி, ரூபாலி பருவ என்கிற பெண்ணை தன்னுடைய 60-வது வயதில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
தற்போது ஆஷிஷ் வித்யார்த்தி, ரூபாலி ஜோடி மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இவர்களின் திருமணம் கல்கத்தாவில் நடந்து முடிந்த நிலையில், ஜோடிகளின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் வாழ்த்துக்களை குவித்து வருகின்றது.
