திருமண விருந்தில் விஜய்யின் மடியில் செல்ல தம்பி! அவரும் பிரபல நடிகர் தான்- வைரல் புகைப்படம்
தமிழ் சினிமாவின் சூப்பர் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் விஜய், இன்று அவருக்கு 47வது பிறந்தநாள்.
வயது தான் அதிகரிக்கிறதே தவிர, இன்றும் 18 வயது இளைஞனை போல் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
நாளுக்கு நாள், அவருடைய ரசிகர்கள் பட்டாளத்தின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, 65வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
ரசிகர்கள் உட்பட திரைப்பிரபலங்கள் பலரும் விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அவருடைய செல்ல தம்பியும். பிரபல நடிகருமான விக்ராந்த், திருமண விருந்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
அந்த படத்தில் அண்ணனின் மடியில் அமர்ந்துள்ளார் தம்பி விக்ராந்த், பக்கத்தில் விஜய்யின் அம்மா அமர்ந்திருக்கிறார்.
Happy birthday @actorvijay anna.. wishing u only the best??#HappyBirthdayThalapathy #beast pic.twitter.com/bGAt5H7buN
— Vikranth Santhosh (@vikranth_offl) June 22, 2021