மனைவியை ஏமாற்றிய நடிகர் விஜய்: வரி பிரச்சினைக்கு மத்தியில் தீயாய் பரவும் காணொளி
நடிகர் விஜய் தற்போது தான் புதிதாக வாங்கிய வெளிநாட்டு காரினால் வரி கட்டாமல் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இந்நிலையில் விஜய்யின் ரசிகர்கள் அவரது காணொளி ஒன்றினை வைரலாக்கி வருகின்றனர். ஆம் வாரத்தில் இரண்டு நாட்கள் அசைவம் சாப்பிடக் கூடாது என்று மனைவி சங்கீதா உத்தரவு போட்டுள்ளார்.
ஆனால் நடிகர் விஜய், ஷூட்டிங் ஸ்பாட்டில் வெளுத்து வாங்கியதை அவரே கூறியுள்ளார். அவர் கூறுகையில், எனக்கு பொதுவாகவே அசைவம் தாங்க ரொம்ப பிடிக்கும்.
இதனால் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை சைவம் தான் பண்ணனும்னு வீட்டில் ஒரு ரூல் போட்டுட்டாங்க. ஆனால் அந்த இரண்டு நாள் மட்டும் நான் ஷூட்டிங்கில் சாப்பிட்டு விடுவேன் என்றார்.
இந்த வரி சர்ச்சையிலும் கூட ரசிகர்கள் விஜய்யின் இந்த காணொளியினை வெளியிட்டு விஜய்யை கொண்டாடி வருகின்றனர்.
— Vijay Fans Trends (@VijayTrendsPage) July 11, 2021