சங்கீதாவிற்கு கடன் கொடுத்தாரா விஜய் - நீதிமன்றத்தின் முக்கிய முடிவு

Vijay Sangeetha Vijay Divorce
By Pavi Apr 28, 2026 11:44 AM GMT
Report

நடிகர் விஜய் தனது மனைவிக்கு ரூ.12.60 கோடி கடன் கொடுத்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

சங்கீதாவிற்கு கடன் கொடுத்தாரா விஜய் - நீதிமன்றத்தின் முக்கிய முடிவு | Vijay Nomination Case New Petition

தவெக விஜய்

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டார்.

பிறந்த நாளில் பிரியங்கா சொன்ன குட்நியூஸ் - வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்

பிறந்த நாளில் பிரியங்கா சொன்ன குட்நியூஸ் - வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்

இந்த நிலையில் இவருக்கும் இவருடைய மனைவிக்கும் சில கருத்து முரண்பாடுகள் காரணமாக விஜய் மனைவி சங்கீதா விஜயிடம் இருந்து விவாகரத்து கேட்டு குடும்பநல கோர்டில் மனு தாக்கல் செய்திருந்தார். 

இவர் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவதற்காக அதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் சில மாறுபட்ட தகவல்கள் இருப்பதாக புகார் எழுந்தது. 

சங்கீதாவிற்கு கடன் கொடுத்தாரா விஜய் - நீதிமன்றத்தின் முக்கிய முடிவு | Vijay Nomination Case New Petition

அதன்படி விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுவில் 100 கோடி ரூபாய் வித்தியாசம் உள்ளது என தகவல் வெளியானது.

இது குறித்து வருமான வரித்துறை விசாரிக்கக் கோரி பெரம்பூர் தொகுதி வாக்காளர் தாக்கல் செய்த வழக்கு, ஜூன் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேட்புமனுவில் பெருந்தொகையை மனைவி உள்ளிட்டோருக்கு கடனாக வழங்கியுள்ளதாக, விஜய் தனது வேட்புமனுவில் கூறியுள்ளது குறித்து ஆய்வு செய்ய மற்றொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சங்கீதாவிற்கு கடன் கொடுத்தாரா விஜய் - நீதிமன்றத்தின் முக்கிய முடிவு | Vijay Nomination Case New Petition

பெரம்பூர் தொகுதி வாக்காளர் வெங்கடேஷ் தாக்கல் செய்த மனுவில் விஜய் மனைவி சங்கீதா வழக்கு தாக்கல் செய்துள்ள நிலையில், வேட்புமனுவில் அவருக்கு 12 கோடியே 60 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளதாக கூறியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

எரும சாணி விஜய் மீதான குற்றச்சாட்டு - இதெல்லாம் வெறும் நாடகம் தானா?

எரும சாணி விஜய் மீதான குற்றச்சாட்டு - இதெல்லாம் வெறும் நாடகம் தானா?

மேலும் உண்மை விவரங்களை மறைப்பது தேர்தல் நடைமுறையை மோசடி செய்வதை போன்றது என மனுவில் கூறப்பட்டுள்ளது.

தனியார் கல்வி அறக்கட்டளைக்கு 20 கோடி ரூபாய் பணம் வழங்கியுள்ளது குறித்து வேட்புமனுவில் முறையாக எந்த விளக்கமும் கொடுக்கவில்லை எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. 

சங்கீதாவிற்கு கடன் கொடுத்தாரா விஜய் - நீதிமன்றத்தின் முக்கிய முடிவு | Vijay Nomination Case New Petition

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் உத்தரவு படி  இந்த கோரிக்கையுடன் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டு, புதிய மனுவையும் விசாரணைக்கு ஏற்க முடியாது எனத் தெரிவித்தது. இதனால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW        


அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US