வெளியானது விஜயின் அரபிக் குத்து பாடல்! கொண்டாடும் ரசிகர்கள்;
Vijay
Anirudh
Beast
PoojaHegde
ArabicKuthu
BeastFirstSingle
By Rooban
காதலர் தினத்தை முன்னிட்டு விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'அரபிக் குத்து' இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.
எனக்கூறிய நிலையில், தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த பாடல் மகேஷ் பாபுவின் 'கலாவதி' பாடல் படைத்த சாதனையை அடுத்த ஒரு நாளைக்குள் விஜய்யின் 'அரபிக்குத்து' முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
விஜய், அனிருத், சிவகார்த்திகேயன், நெல்சன் ஆகியோரின் கூட்டணி என்பதால் புதிய சாதனை படைக்கவும் வாய்ப்புள்ளது. ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US