த்ரிஷாவிற்கு விஜய் வாங்கிக் கொடுத்த வைர நெக்லஸ்! தொடரும் சங்கீதா விவாகரத்து சர்ச்சை
நடிகை த்ரிஷாவிற்கு விஜய் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர நெக்லஸ் வாங்கிக் கொடுத்துள்ளதாக வெளியாகி தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷா சமீபத்தில் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்தில் நடித்துள்ளார்.
தொடர்ந்து அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடித்துவரும் இவரது வீட்டிற்கு ரெய்டு வந்ததாக பத்திரிக்கையாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ரெய்டில் கணக்கில் வராத பணம் நகையுடன், 1 கோடி மதிப்புள்ள வைர நெக்லஸ் ஒன்றும் வருவாய் துறையினர் எடுத்துள்ளனர்.
இதற்கு த்ரிஷா தனக்கு விஜய் பரிசாக கொடுத்தது என்று பதில் அளித்துள்ளதாக பாண்டியன் கூறியுள்ளார்.
கொலஸ்ட்ரால் பிரச்சினையால் அவதிப்படுகிறீர்களா? வெறும் வயிற்றில் சீரக தண்ணீர் குடித்தால் நிகழும் அதிசயம்
குடும்பத்தில் பிரச்சினை
நடிகர் விஜய் அவரது மனைவி சங்கீதா இருவருக்கும் இடையே பிரச்சினை எழுந்துள்ளதாகவும், இருவரும் பிரிவதாக சமீப காலங்களாக தகவல் வெளியாகிக்கொண்டே இருக்கின்றது.
இந்நிலையில் த்ரிஷாவின் நெக்லஸ் விடயம் குடும்பத்திற்கு தெரிந்து மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே லியோ படத்தில் த்ரிஷா லிப் லாக் சீனில் நடித்ததால் தான் கணவன் மனைவிக்குள் பிரச்சினை எழுந்ததாக கூறப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |