மண்டியிட்ட ரஷ்மிகா... வெட்கப்பட்ட விஜய்தேவர் கொண்டா- வெளியான சங்கீத் போட்டோஸ்

Vijay Deverakonda Rashmika Mandanna Wedding Viral Photos
By Pavi Mar 03, 2026 10:11 AM GMT
Pavi

Pavi

Report

ரஷ்மிகா மந்தானா மற்றும் விஜய் தேவர்கொண்டாவின் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்த நிலையில் தற்போது அவர்களின் சங்கீத் போட்டொஸ் வெளியாகி உள்ளது.

ரஷ்மிகா விஜய் தேவர் கொண்டா

ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா பிப்ரவரி 26, 2026 அன்று உதய்பூரில் திருமணம் செய்தனர். இவர்கள் திருமணம் செய்த கொள்ளும் வரை மிகவும் ரகசியமாகவே அவர்களுடைய திருமண விடயங்களை வைத்திருந்தனர்.

விஜய்யின் மனைவி சங்கீதாவின் சொத்து மதிப்பு - எத்தனை கோடிகள் தெரியுமா?

விஜய்யின் மனைவி சங்கீதாவின் சொத்து மதிப்பு - எத்தனை கோடிகள் தெரியுமா?

இதில் ரஷ்மிகாவின் திருமண ஆடை முதல் விருந்து வரை அனைத்தும் சிறப்பாக இருந்தது.

இந்த நிலையில் ரஷ்மிகா மந்தானா மற்றம் விஜய் தேவரகொண்டா இருவரும் சேர்ந்து தங்களுடைய சங்கீத் விழாவின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

மண்டியிட்ட ரஷ்மிகா... வெட்கப்பட்ட விஜய்தேவர் கொண்டா- வெளியான சங்கீத் போட்டோஸ் | Vijay Deverakonda Rashmika Mandanna Sangeet Photos

இதில் ராஷ்மிகா, "காதல், ஆனந்தக் கண்ணீர், சிரிப்பு, இசை, பாடல் மற்றும் எங்கள் நடனத்தால் நிறைந்த இரவு. இது உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியான இரவாக இருந்தது" என்று எழுதியுள்ளார்.

"விஜய்யும் நானும் ஒருவருக்கொருவர் சர்ப்ரைஸ் கொடுக்க விரும்பினோம். குடும்பமும் எங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க விரும்பியது. எங்கள் குடும்பத்தினர் அற்புதமாக நடனமாடியதைப் பார்த்தபோது நாங்கள் ஆச்சரியப்பட்டோம்.”

மண்டியிட்ட ரஷ்மிகா... வெட்கப்பட்ட விஜய்தேவர் கொண்டா- வெளியான சங்கீத் போட்டோஸ் | Vijay Deverakonda Rashmika Mandanna Sangeet Photos

மேலும் எங்கள் பால்குனி ஷேன் பீகாக் இந்தியா வடிவமைத்தவை என ராஷ்மிகா கூறினார். பின் "நண்பர்களே அற்புதமான உடைகள்  இது மிகவும் கனமாக இருந்தது, ஆனால் இரவு முழுவதும் அணிந்திருந்தேன்!! 24.2.26!" "எங்கள் சங்கீத் இரவு.

சிரித்து அழுதோம், கால்கள் வலிக்கும் வரை நடனமாடினோம், அனைவரின் பேச்சு மற்றும் சர்ப்ரைஸ்களால் உணர்ச்சிவசப்பட்டோம். இது அழகான மனிதர்கள் நிறைந்த ஒரு மகிழ்ச்சியான பார்ட்டி."என ரஷ்மிகா பதிவிட்டுள்ளார். இதற்கு இணையவாசிகள் கருத்து தெரிவித்து வாழ்த்து கூறி வருகின்றனர்.

மண்டியிட்ட ரஷ்மிகா... வெட்கப்பட்ட விஜய்தேவர் கொண்டா- வெளியான சங்கீத் போட்டோஸ் | Vijay Deverakonda Rashmika Mandanna Sangeet Photos

மண்டியிட்ட ரஷ்மிகா... வெட்கப்பட்ட விஜய்தேவர் கொண்டா- வெளியான சங்கீத் போட்டோஸ் | Vijay Deverakonda Rashmika Mandanna Sangeet Photos

மண்டியிட்ட ரஷ்மிகா... வெட்கப்பட்ட விஜய்தேவர் கொண்டா- வெளியான சங்கீத் போட்டோஸ் | Vijay Deverakonda Rashmika Mandanna Sangeet Photos

மண்டியிட்ட ரஷ்மிகா... வெட்கப்பட்ட விஜய்தேவர் கொண்டா- வெளியான சங்கீத் போட்டோஸ் | Vijay Deverakonda Rashmika Mandanna Sangeet Photos

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US