வலியில் துடித்த டிடி! பெரும் சர்ச்சையை கிளப்பிய விஜய் தேவார்கொண்டாவின் பாதுகாவளர்

Vijay Deverakonda Dhivyadharshini
By Nivetha Aug 14, 2022 06:25 PM GMT
Report

நடிகர் விஜய் தேவார்கொண்டாவின் பாதுகாவளர் ரசிகர்களிடம் நடந்து கொண்ட விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

விஜய் தேவர்கொண்டா நடித்துள்ள ‘லைகர்’ திரைப்படம் தமிழ் தெலுங்கு என்று பல மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தின் ப்ரோமஷன் பணிகளில் தீவிரமாக பட குழு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள லைகர் படக்குழு சென்னை வந்து இருந்தனர்.

இதன்போது விஜய் தேவர்கொண்டாவை காண ஏராளமான ரசிகர்கள் கூட்டம் சூழ்ந்து இருந்தார்கள்.

விஜய் தேவர் கொண்ட அரங்கிற்குள் வரும்போது அவருடன் இருந்த பாதுகாவலர் ஒருவர் விஜய் தேவர்கொண்டாவை யாரும் நெருங்காத வகையில் ரசிகர்களை தள்ளிவிட்டு கொண்டு வந்தார்.

அத்தோடு மட்டும் நிறுத்தாமல் ஒரு கட்டத்தில் கூட்டத்தில் இருந்த ஒரு ரசிகரை ஓங்கி அடித்து இருந்தார்.

விஜய் தேவரகொண்டாவுடன் வந்த அந்த ஒரு நபர் மட்டும் தான் ரசிகர்கள் இடம் படு ஆவேசமாக நடந்து கொண்டார்.

வலியில் துடித்த டிடி! பெரும் சர்ச்சையை கிளப்பிய விஜய் தேவார்கொண்டாவின் பாதுகாவளர் | Vijay Devarakonda Divya Dharshini Dd

வலியால் துடி துடித்த டிடி

மேலும் மேடையில் விஜய் தேவர் கொண்டா உடன் ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுக்க முயன்ற போது அவரது சட்டையை பிடித்து வேகமாக தள்ளிவிட்டார்.

அப்போது அருகில் இருந்த பிரபல தொகுப்பாளினி டிடியின் கையில் அடி விழ ஒரு கணம் வலியால் துடித்து போயுள்ளார். எனினும் பொது நிகழ்ச்சி என்பதால் அந்த வலியை வெளியில் காட்டாமல் டிடி எப்படியோ சமாளித்து இருந்தார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வர விஜய் தேவர் கொண்டாவின் பாதுகாவளரை அனைவரும் திட்டி வருகின்றனர். 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US