அப்பாவின் அரசியல் வாழ்க்கைக்காக மகள் செய்த காரியம்.. நெகிழ்ச்சியில் விஜய்
அப்பாவின் அரசியல் வாழ்க்கைக்காக மகள் சாஷா செய்த காரியம் புகைப்படத்துடன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
விஜய்
தமிழ் சினிமாவில் அளவிற்கு அதிகமான ரசிகர்களை வைத்திருக்கும் ஒரே நடிகர் விஜய் தான்.
இவர் நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. அரசியலுக்கு வருகின்ற காரணத்தினால் வழமைக்கு மாறாக பல இன்னல்களை இந்த திரைப்படம் சந்தித்துள்ளது.
மக்கள் நாயகனாக காட்சி தரும் விஜய் 3 ஆண்டுகள் சினிமாவிற்கு ஓய்வு கொடுத்து விட்டு அரசியலுக்கு செல்லலாம் என இறங்கி வேலை பார்த்து வருகிறார்.
சினிமாவிலிருந்து விலகும் விஜய் அவருடைய மகனை சினிமாவிற்கு இழுத்து விட்டுள்ளார். ஆனால் நடிகனாக இல்லாமல் தாத்தா போல் இயக்குநராக வேலை களமிறங்கியுள்ளார்.
சாஷா செய்த காரியம்
சஞ்சயின் வருகையை விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். அத்துடன் விஜய் தொடர்பான செய்திகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் இன்றைய தினம் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
அதாவது விஜய் மகள் தினமும் 150 சாப்பாட்டை ரோட்டில் சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படும் மக்களுக்கு கொடுத்து வருகிறாராம்.
கொடுக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
விஜய் அரசியலுக்கு வரும் இப்போது இது போன்று மகள் செய்வது அரசியலுக்கு விதை போடுவது போல் இருக்கின்றது.
அத்துடன் கனடாவில் மேற்படிப்பு படிக்கும் சாஷாவின் இந்த குணம் பாராட்டத்தக்கது என ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |