கையில் பீர் பாட்டிலுடன் சர்ச்சையில் சிக்கிய நடிகர் விஜய் - இணையத்தில் படு வைரலாகும் புகைப்படம்!
tamil
viral
flim
image
By Jon
தமிழ் சினிமாவில் உச்சக்கட்ட நடிகர்களில் இருப்பவர் தான் நடிகர் விஜய். இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள். பொங்கலன்று வெளியான மாஸ்டர் திரைப்படம் தற்போது வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது.
இந்த படத்திலும் முதல் பாதியில் ஒரு குடிகாரராக தான் நடித்து இருப்பார். இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜய் கையில் பீர் பாட்டிலுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வளைத்தளத்தில் வைரலாக புகைப்படம் வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் ஷாக்காகி இருக்கிறார்கள். மேலும், இந்த புகைப்படம் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்கமாக கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இலங்கையில் கிரிக்கெட் ஏன் மக்களை ஒன்றிணைக்கிறது? 8 மணி நேரம் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US