இப்போ இது தேவையா? விஜய் - திரிஷா செயலால் உச்சகட்ட கோபத்தில் மக்கள்! வைரல் காணொளி
விஜய்- சங்கீதா விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியில், த்ரிஷாவுடன் விஜய் திருமணத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன? இது முற்றிலும் கண்டிக்கத்தகது. என மிகவும் சரியான விதத்தில் தர்கங்களை முன்வைத்து இந்திய Standup Comedian ஆக அறியப்படும் Nesan C David தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் காரசாரமாக பேசி தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

மேலும் இவரின் கருத்துக்கள் அனைத்தும் முற்றிலும் சரியானது என நெட்டிசன்கள் பலரும் இவருக்க ஆதரவு தெரிவிக்கும் வகையில் குறித்த காணொளியின் கீழ் கமெண்டுட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
விஜய் - சங்கீதா விவாகரத்து சர்ச்சை
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயிடமிருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள விடயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டியே சங்கீதா விவாகரத்து கோரியுள்ள நிலையில், குறித்த நடிகை த்ரிஷா தான் என்ற சந்தேகம் இருந்தாலும், விஜய் ரசிகர்கள் இதுவரையில் விஜய்கு ஆதரவாக பேசி கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.
ஆனால், சர்ச்சைகளுக்கு மத்தியில் எதைப்பற்றியும் சிந்திக்காமல் விஜய் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு நடிகை த்ரிஷா உடன் பங்கேற்ற காணொளி இணையத்தில் வைரலாகி விஜய் ரசிகர்கள் உட்பட தமிழக மக்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

எந்தத் தளபதிக்காகச் சண்டை போட்டோமோ, அவரே இப்படிச் செய்துவிட்டாரே.. என விஜய் ரசிகர்கள் பலரும் விஜய்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில், சிலர் இன்னுமே விஜயின் அனைத்து குற்றங்களுக்கு துணைபோகும் வகையில் முட்டுக்கொடுத்து பேசியும் வருகின்றார்கள்.

இந்நிலையில், மிகச்சரியாக வகையில் கருத்துக்களை முன்வைத்து நெத்தியடி கேள்விகளுடன் பிரபல tandup Comedian Nesan C David தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளிக்கு ஆதரவு வலுத்து வருகின்றது.
இவ்வாறான கருத்துகளுக்கு கிடைக்கும் ஆதரவு, விஜய் மற்றும் த்ரிஷாவின் இந்த மோசமான செயலை பொரும்பாலானவர்கள் விரும்பவில்லை என்பதையும் பலரும் கண்டிக்கின்றார்கள் என்பதும் தெளிவாக பறைசாற்றுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |