அட இது புதுசா இருக்கே! இயக்குநர் விக்னேஷ் சிவன் குடும்பத்துடன் போன ட்ரெண்டிங் ride... எதுலன்னு பாருங்க

Nayanthara Tamil Cinema Viral Video Vignesh Shivan Tamil Actress
By Vinoja Jun 09, 2025 09:34 AM GMT
Report

இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது காதல் மனைவி நயன்தாராவையும் அன்பு குழந்தைகளையும் வித்தியாசமான வண்டியில் வைத்து சவாரி செய்யும் காணொளி தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

இந்த இரண்டு ராசியினர் சேர்ந்தால் யாராலும் பிரிக்க முடியாதாம்... யார் யார்ன்னு தெரியுமா?

இந்த இரண்டு ராசியினர் சேர்ந்தால் யாராலும் பிரிக்க முடியாதாம்... யார் யார்ன்னு தெரியுமா?

நயன்தாரா- விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவில் இருக்கக்கூடிய க்யூட்டான ஜோடிகளின் பட்டியலில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர் முக்கிய இடத்தை பெறுகின்றனர்.

அட இது புதுசா இருக்கே! இயக்குநர் விக்னேஷ் சிவன் குடும்பத்துடன் போன ட்ரெண்டிங் ride... எதுலன்னு பாருங்க | Vignesh Shivan Trending Ride With His Family Viral

நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் 6 வருடங்களாக காதலித்து கடந்த 2022 ஆம் அண்டு ஜூன் 9ஆம் திகதி சென்னைக்கு அருகே உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் திருமணம் செய்துக்கொண்டனர்.

அதே வருடத்தில் அக்டோபர் 9ஆம் திகதி தங்களுக்கு இரட்டை குழந்தைகளுடன் இருக்கும் படங்களை விக்னேஷ் சிவன் தமது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்தார்.

அட இது புதுசா இருக்கே! இயக்குநர் விக்னேஷ் சிவன் குடும்பத்துடன் போன ட்ரெண்டிங் ride... எதுலன்னு பாருங்க | Vignesh Shivan Trending Ride With His Family Viral

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகள் வாடகைத் தாய் முறை மூலம் பிறந்த விடயத்தையும் அதன் பின்னர் அறிவித்தனர்.

நயன் - விக்கி திருமணநாள் கொண்டாட்டம்... வைரலாகும் புகைப்படங்கள்

நயன் - விக்கி திருமணநாள் கொண்டாட்டம்... வைரலாகும் புகைப்படங்கள்

இவர்கள் காதலிக்கின்றார்கள் என்ற தகவல் வெளியான காலத்தில் இருந்து இப்போது வரையில் இவர்களை ரசிகர்கள் ஒவ்வொரு நிகழ்வின் போதும் வாழ்த்தி வருகின்றனர்.

அட இது புதுசா இருக்கே! இயக்குநர் விக்னேஷ் சிவன் குடும்பத்துடன் போன ட்ரெண்டிங் ride... எதுலன்னு பாருங்க | Vignesh Shivan Trending Ride With His Family Viral

இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது தனது மூன்றாவது திருமண நாளை இன்று காதல் மனைவி நயன்தாரா மற்றும் தனது குழந்தைகளுடன் வெளிநாட்டில் கொண்டாடி வருகின்றார்.

அட இது புதுசா இருக்கே! இயக்குநர் விக்னேஷ் சிவன் குடும்பத்துடன் போன ட்ரெண்டிங் ride... எதுலன்னு பாருங்க | Vignesh Shivan Trending Ride With His Family Viral

இந்த தினத்தில் தனது மனைவியையும் குழந்கைகளையும் வித்தியாசமான வண்டியில் வைத்து சவாரி செய்யும் காணொளியை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுளார் குறித்த காணொளி தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US