நயன் - விக்கி திருமணநாள் கொண்டாட்டம்... வைரலாகும் புகைப்படங்கள்

Nayanthara Tamil Cinema Viral Video Tamil Actress Social Media
By Vinoja Jun 09, 2025 05:55 AM GMT
Report

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களின் மூன்றாவது ஆண்டு திருமண நாளை வெளிநாட்டில் கொண்டாடி தற்போது வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளையும் வாழ்த்துக்களையும் குவித்து வருகிறது. 

இந்த இரண்டு ராசியினர் சேர்ந்தால் வாழ்க்கையே நரகமாகிடுமாம்... ஏன்னு தெரியுமா?

இந்த இரண்டு ராசியினர் சேர்ந்தால் வாழ்க்கையே நரகமாகிடுமாம்... ஏன்னு தெரியுமா?

நயன்ராரா - விக்கி

தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடித்தமான காதல் ஜோடியாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருக்கிறார்கள். நானும் ரௌடி திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கிய போது, இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கினர்.

நயன் - விக்கி திருமணநாள் கொண்டாட்டம்... வைரலாகும் புகைப்படங்கள் | Nayanthara Vignesh Shivan 3Rd Anniversary Photos

அதன்பின் 6 ஆண்டுகள் இருவரும் காதல் ஜோடியாக வலம் வந்தனர். அதைத் தொடர்ந்து, கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி இவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றார்கள்.

தமிழ் சினிமா மட்டுமின்றி தற்போது ஹிந்தியிலும் பிரபலமான நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்பட்டு வருகின்றார்.

நயன் - விக்கி திருமணநாள் கொண்டாட்டம்... வைரலாகும் புகைப்படங்கள் | Nayanthara Vignesh Shivan 3Rd Anniversary Photos

பாலிவுட்டில் நயன்தாரா அறிமுகமாக ஜவான் திரைப்படம் மாபெரும் ஹிட் கொடுத்ததுடன் 1000 கோடிக்கு மேல் வசூல் வெறியாட்டம் ஆடியது. அதன் பின்னர் நயன் ஒரு படத்து்க்கு 12 கோயில் இருந்து 15 கோடிகள் வரை சம்பளம் பெறுகின்றார்.

சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனது காதல் கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு தான் முதலிடம் கொடுத்து வருகின்றார்.

நயன் - விக்கி திருமணநாள் கொண்டாட்டம்... வைரலாகும் புகைப்படங்கள் | Nayanthara Vignesh Shivan 3Rd Anniversary Photos

இந்நிலையில் இன்று இவர்கள்  தங்களின் மூன்றாம் ஆண்டு திருமண நாளை வெளிநாட்டில் கொண்டாடிய புகைப்படங்களை நயன்தாரா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிடடுள்ளார். குறித்த புகைப்படங்கள் இணையத்தில் காட்டு தீயாய் பரவி வருவதுடன் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.

நுட்பமான முறையில் மரம் ஏறும் Boa Constrictor பாம்பு... லைரலாகும் காணெளி!

நுட்பமான முறையில் மரம் ஏறும் Boa Constrictor பாம்பு... லைரலாகும் காணெளி!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US