சிம்பு பிறந்த நாள் அன்று விக்னேஷ் சிவன் வெளியிட்ட வீடியோ- குழப்பமடைந்த ரசிகர்கள்

Nayanthara Tamil Cinema Vignesh Shivan Viral Photos Paris
By Dhushi Feb 03, 2025 05:04 PM GMT
Report

விக்னேஷ் சிவன் வெளியிட்ட சர்ப்ரைஸ் வீடியோ இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது. 

நயன்தாரா- விக்னேஷ் சிவன் 

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்த போது, விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்தது.

ட்ரெண்டிங் சேலையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வேட்டையன் பட நடிகை... எகிறும் லைக்குகள்

ட்ரெண்டிங் சேலையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வேட்டையன் பட நடிகை... எகிறும் லைக்குகள்

இவர்கள் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனைவருக்கும் பிடித்த ஜோடியாக இருவரும் வலம் வந்தனர்.

இதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் திரைத்துறையினர் அனைவரும் வாய்பிளக்கும் அளவுக்கு பிரமாண்டமாக திருமணம் செய்துக் கொண்டனர்.

சிம்பு பிறந்த நாள் அன்று விக்னேஷ் சிவன் வெளியிட்ட வீடியோ- குழப்பமடைந்த ரசிகர்கள் | Vignesh Shivan Shares Ai Edit Of Twin Baby Girls

நயன்தாராவிற்கு கொடுத்த சப்ரைஸ்

இந்த நிலையில், புதுமணத் தம்பதியினராக இருந்த நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு உயிர், உலக் என இரண்டு மகன்களும் தற்போது உள்ளனர்.

2025 கிராமி விருதுகள்- இந்திய வம்சாவளிப் பெண் வெற்றி.. குவியும் வாழ்த்துக்கள்

2025 கிராமி விருதுகள்- இந்திய வம்சாவளிப் பெண் வெற்றி.. குவியும் வாழ்த்துக்கள்

இவர்களின் திருமணம் வீடியோ வெளியிடுவதில் பாரிய சிக்கல்கள் கிளம்பினாலும் ரசிகர்கள் ஆவலுடன் தேடிப்பார்க்கும் ஆவணப்படமாக அமைந்துள்ளது.

சிம்பு பிறந்த நாள் அன்று விக்னேஷ் சிவன் வெளியிட்ட வீடியோ- குழப்பமடைந்த ரசிகர்கள் | Vignesh Shivan Shares Ai Edit Of Twin Baby Girls

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் இரட்டை பெண் குழந்தைகள் இருப்பது போன்று Ai காணொளியொன்றை Edit செய்து பகிர்ந்துள்ளார்.

காணொளி ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளதுடன், “நயன்தாராவிற்கு ஆண் குழந்தைகள் போல் பெண் குழந்தைகளும் இருந்தால் நன்றாக இருக்கும்” என கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US