நயன், குழந்தைகளுடன் போஸ்டர் செய்து கலக்கும் விக்னேஷ் சிவன்! இதுவும் விளம்பரமா?
இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன் - குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை போஸ்டர் செய்து இணையத்தில் வைரலாக்கியுள்ளார்.
நடிகை நயன்தாரா
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா.
இவருக்கு இணையாக இன்று வரை தமிழ் சினிமாவில் யாரும் இல்லை என சினிமா வட்டாரங்கள் முனுமுனுத்து வருகிறார்கள்.
இவர் தமிழ் சினிமாவில் இருக்கும் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர், சுமார் 20 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து,“ நானும் ரௌவுடி தான்” திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.
உறவினர்கள் சொத்தை ஆட்டைய போட்ட விக்னேஷ் சிவன் தந்தை; க்ரிமினல் நடவடிக்கைக்காக நயன் - விக்கி மீது புகார்..!
இந்த நிலையில் தற்போது இவர்களுக்கு அழகிய இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
போஸ்ட் போட்டு கலாய் வாங்கிய நயன் கணவர்
குழந்தைகள் பிறந்தது முதல் அவர்கள் வளரும் வரை படிபடியாக வீட்டில் நடக்கும் அத்தனை விடயங்களையும் விக்னேஸ் சிவன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில், குழந்தைகளுடன் நயன் இருக்கும் புகைப்படத்தை எடுத்து கார்டூன் போன்று ஒரு புகைப்படம் செய்து இணையத்தில் இயக்குநர் விக்கி பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த இணையவாசிகள், “ நயன் மற்றும் அவரின் குழந்தைகளை கலாய்த்து வருகின்றார்கள். அத்துடன் இதுவும் ஏதாவது புது வியாபாரத்தின் விளம்பரமா? என கேள்வியெழுப்பி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |