வெறும் 250 ரூபாய் தான் இருந்தது! அனிரூத் செய்த உதவி குறித்து விக்னேஷ் சிவன் உருக்கம்

Nayanthara Tamil Cinema Anirudh Ravichander Vignesh Shivan Love Insurance Kompany
By Vinoja Apr 08, 2026 01:53 PM GMT
Report

ரவுடி பிக்ச்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பேனி திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் இயக்குநர் விக்னேஷ் சிவன், அனிருத் தன் வாழ்வில் செய்த மறக்க முடியாத உதவி குறித்து மேடையில் பகிர்ந்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

LIK திரைப்பட விழா

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள LIK திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது. 

வெறும் 250 ரூபாய் தான் இருந்தது! அனிரூத் செய்த உதவி குறித்து விக்னேஷ் சிவன் உருக்கம் | Vignesh Shivan Cried For Anirudh Unfogetable Help

த்ரிஷா சினிமாவில் இருந்து விலகுவது உண்மை! உறுதிப்படுத்திய இயக்குநர்

த்ரிஷா சினிமாவில் இருந்து விலகுவது உண்மை! உறுதிப்படுத்திய இயக்குநர்

கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக இருந்த இப்படம் சில காரணங்களால் திரைக்கு வராமல் ஒத்திவைக்கப்பட்டது. 

பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார்.

சீமான் பிரதீப் ரங்கநாதனின் தந்தையாக நடித்துள்ளார். கீர்த்தி ஷெட்டி , கெளரி கிஷன் நாயகியாக நடித்துள்ளார்கள்.அனிருத் இசையமைத்துள்ளார்.

வெறும் 250 ரூபாய் தான் இருந்தது! அனிரூத் செய்த உதவி குறித்து விக்னேஷ் சிவன் உருக்கம் | Vignesh Shivan Cried For Anirudh Unfogetable Help

அனிருத் செய்த உதவி

இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் புரமோஷன் நிகழ்ச்சி என்பன இன்றைய தினம் நடைபெற்றுள்ளது.

அதில் தனது உரையின் போது, ​​விக்னேஷ் சிவன், அனிருத் செய்த மறக்கவே முடியாத உதவி குறித்து ரசிகர்களுடன் பகிந்துக்கொண்டார்.

அவர் குறிப்பிடுகையில், நானும் ரவுடி தான் படம் பண்ணுவதற்காக பாண்டிச்சேரிக்கு கதை மற்றும் லொகேஷ் பார்க்கச் செல்ல வேண்டும். ஆனால், அப்போது தன்னிடம் பஸ்ஸுக்கு வெறும் 250 ரூபாய் மட்டுமே இருந்தது.

வெறும் 250 ரூபாய் தான் இருந்தது! அனிரூத் செய்த உதவி குறித்து விக்னேஷ் சிவன் உருக்கம் | Vignesh Shivan Cried For Anirudh Unfogetable Help

தூத்துக்குடி விமான நிலையத்தில் விஜய் செய்த சம்பவம் - நடிகர் ஸ்ரீமன் பகிர்ந்த விடயம்

தூத்துக்குடி விமான நிலையத்தில் விஜய் செய்த சம்பவம் - நடிகர் ஸ்ரீமன் பகிர்ந்த விடயம்

என்ன பண்றதுன்னே தெரியல. பஸ்ல போயிட்டு இருந்தேன். அப்போ, அனி மெஜேஞ் மூலம், விக்கி உன் பேக்ல 50 ஆயிரம் பணம் வச்சிருக்கேன்னு சொன்னதும் அந்த பஸ்ல நான் உட்கார்ந்திருந்த ஜன்னல் கம்பி எல்லாமே கண்ணீரால் நனைந்தது. 

அந்த தருணத்தை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது அனிருத் என் வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய பரிசு என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

பலபேர் இருந்த மேடையில் அனிருத் குறித்து பேசியது மாத்திரமன்றி, அனிருத் முன் விக்னேஷ் சிவன் மண்டியிட்டபடி எடுத்த போட்டோவையும் இன்ஸ்டாகிராமில் அவர் ஷேர் செய்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

வெறும் 250 ரூபாய் தான் இருந்தது! அனிரூத் செய்த உதவி குறித்து விக்னேஷ் சிவன் உருக்கம் | Vignesh Shivan Cried For Anirudh Unfogetable Help

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US