ஆடை இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்ட துப்பாக்கி பட நடிகர்... ஷாக்கான ரசிகர்கள்

By Vinoja Dec 10, 2023 03:25 PM GMT
Report

பிரபல நடிகர் வித்யூத் ஜம்வால் தனது ஆடை இல்லாத புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். குறித்த விடயம் தற்போது இணையத்தில் புதிய புயலை கிளப்பியுள்ளது.

நடிகர் வித்யூத் ஜம்வால் 

தமிழில் துப்பாக்கி படம் பெரிய ஹிட் ஆனது.ம் அப்படம் ஹிட் ஆனதற்கு ஹீரோ விஜய் ஒரு காரணம் என்றால், வில்லனாக நடித்த வித்யூத் ஜம்வால் மற்றுமொரு முக்கிய காரணம். 

ஆடை இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்ட துப்பாக்கி பட நடிகர்... ஷாக்கான ரசிகர்கள் | Vidyut Jammwal Shares Nude Picture Of Himself

இவர் துப்பாக்கி படத்திற்கு முன்னரே பில்லா 2 படத்தில் நடித்தார். ஆனால், அதன் மூலம் அவர் பெரிதாக வெளியில் தெரியவில்லை. 2014ஆம் ஆண்டு வெளியான அஞ்சான் படத்தில் சூர்யாவுக்கு நண்பராக இவர் நடித்திருந்தார்.

காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லியை காதலித்து கரம் பிடித்த சீரியல் நடிகை சங்கீதா...குஷியில் ரசிகர்கள்

காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லியை காதலித்து கரம் பிடித்த சீரியல் நடிகை சங்கீதா...குஷியில் ரசிகர்கள்


இதையடுத்து அவர் கமாண்டோ 2, ஜங்க்லீ, யாரா உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். வித்யூத் ஜாம்வால், தனது ஆடையற்ற புகைப்படத்தை இணையதள பக்கத்தில் வெளியிட்டவுடன் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆடை இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்ட துப்பாக்கி பட நடிகர்... ஷாக்கான ரசிகர்கள் | Vidyut Jammwal Shares Nude Picture Of Himself

ஆனால், அதன் கேப்ஷனை பார்த்தவுடன் அனைவரும் அமைதியாகிவிட்டனர். அவர், கடந்த 17 வருடங்களாக வருடத்தில் 7 முதல் 10 நாட்களுக்கு இமயமலைக்கு சென்று வருவதாக குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த வருடங்களில் தனக்கு கிடைத்த புகழ், சொகுசு என அனைத்தையும் துறந்து இயற்கையுடன் வாழ்வதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆடை இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்ட துப்பாக்கி பட நடிகர்... ஷாக்கான ரசிகர்கள் | Vidyut Jammwal Shares Nude Picture Of Himself

ஆடையின்றி தண்ணீருக்குள் இறங்குவதையும், ஆற்றில் குளிப்பதையும், மரத்தடியில் சமைத்து சாப்பிடுவது போன்ற புகைப்படங்களையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.மேலும், “நான் யார் என்பதை அறிந்து கொள்வதன் முதல் படி இது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

திருமணத்திற்கு பின்னர் கணவருக்கு அதிர்ஷடத்தை கொடுக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

திருமணத்திற்கு பின்னர் கணவருக்கு அதிர்ஷடத்தை கொடுக்கும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?


வித்யூத் ஜாம்வால் தனது ஆடை இல்லாத புகைப்படத்தை வெளியிட்டுள்ளதை அடுத்து ரசிகர்கள் பலர் அவரை விமர்சித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகின்றது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW



5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Toronto, Canada

22 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, Scarborough, Canada

23 Oct, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம்

22 Oct, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Feltham, United Kingdom, யாழ்ப்பாணம்

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US