மணமகள் உடை மாற்ற சென்ற நேரத்தில் மாப்பிள்ளை செய்த அசிங்கமான காரியம்... ஷாக்கான உறவினனர்கள்! வைரலாகும் வீடியோ
india
wedding
viral video
By Nivetha
மணமேடையில் மணமகன் புகையிலை போடும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சமீபத்தில் நடந்த திருமணத்தில் திருமணம் முடிந்து பெரியர்கள் ஆசிர்வாதம் வாங்க உடையை மாற்றிக்கொள்ள மணமகன், மணமகள் சென்றனர்.
மணமகன் சீக்கிரமாக உடையை மாற்றிக்கொண்டு மணமேடைக்கு வந்துவிட்டார்.
மணமகள் வருவதற்காக காத்துகொண்டிருந்தார். அப்பொழுது அவர் கையிலிருந்த புகையிலையை எடுத்து உறவினர்கள் முன்பு அவசர அவசரமாக தயார் செய்து அதை வாயில் போட்டார்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இது நகைச்சுவை போல இருந்தாலும் பலருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US