ஒஸ்டல் ரூமில் அடித்து கொள்ளும் இளம் பெண்கள்.. ஆடிப் போன நெட்டிசன்கள் - மிரட்டலான காட்சி!
ஒஸ்டல் ரூமில் தலை முடியை பிடித்து தாறுமாறாக சண்டை போடும் இளம் பெண்களின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சமூக வலைத்தளங்கள் என பார்க்கும் பொழுது தினமும் ஒரு வீடியோக்காட்சி வைரலாவது வழமை.
அந்த வகையில் கல்லூரி படிப்பிற்காகவும் வெளி ஊர்களில் வேலைக்காகவும் இளம் பெண்கள் அறைகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருப்பார்கள்.
அங்கு எவ்வளவு சந்தோசங்கள் இருக்கின்றதோ அதே அளவிற்கு எதிர்மறையான விடயங்களும் இருக்கின்றன.
இப்படி தங்கியிருக்கும் இளம் பெண்களில் இருவர் ஏதோவொரு காரணத்திற்காக தங்களின் தலைமுடி பிடித்து மாறி மாறி சண்டை போடுகிறார்கள்.
தலைமுடியை பிடித்து கொண்டு கிளம்பும் பெண்கள்
ஒரு இடத்தில் நிறுத்தாமல் அங்கிருந்து மற்ற பெண்ணொருவர் தூங்கிக் கொண்டிருக்கிறார். அங்கும் அடித்து கொண்டே செல்கிறார்கள்.
அதில் ஒரு பெண்ணின் தலைமுடி நன்றாக கலைந்து பார்ப்பதற்கு நகைக்கும் வகையில் இருக்கிறார்.
ஏதாவது பிரச்சினைகள் வந்தால் பேசி தீர்ப்பதை விட்டு விட்டு இப்படி அடிதடியில் இறங்குவதால் அதிகமான பாதிப்புகள் ஏற்படுகின்றது.
இதன்போது எடுக்கப்பட்ட காட்சியை இன்ஸ்டா பக்கத்தில் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த இணையவாசிகள், “ இப்படி நடந்து கொள்வதால் முற்றிலும் தவறு..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |