எழும்ப முடியாமல் தவிக்கும் குழந்தை.. அப்பாவின் வார்த்தைக்காக இடுப்பை வலைத்தாடிய காட்சி!
அப்பாவுடன் இணைந்து இடுப்பை வலைத்தாடிய குழந்தையின் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக வீட்டில் ஒரு குழந்தை இருந்தால் அது அந்த வீட்டிலுள்ள அனைவருக்கும் கொண்டாட்டமாக தான் இருக்கும்.
அவர்கள் வளர்ந்து ஒரு வயதை அடையும் வரை வீட்டிலுள்ள அனைவரும் குழந்தையாக தான் இருப்பார்கள்.
குழந்தைகள் பிறந்தது முதல் அவர்கள் வளர்ந்து பாடசாலை செல்லும் வரை குறித்த குழந்தையை சிரிக்க வைத்து விளையாட வைத்து, பாட வைத்து இப்படியெல்லாம் அழகு பார்ப்பார்கள்.
குழந்தையுடன் குழந்தையான அப்பா
இந்த நிலையில், இணையத்தில் குழந்தையுடன் இணைந்து அப்பா ஆடும் வீடியோக்காட்சியொன்று வைரலாகி வருகின்றது.
அந்த வீடியோவில், “ அப்பா தன்னுடைய இடுப்பை வலைத்து வலைத்து ஆடுகிறார்.
குழந்தையால் எழும்ப முடியாத நிலையில் இருக்கின்றது. ஆனால் அப்பாவின் சொல் படி படுத்து கொண்டு இடுப்பை வலைத்து நடனம் ஆடுகிறார்.
இந்த காட்சி பார்வையாளர்கள் உட்பட வீட்டில் இருந்த அத்தனை பேரையும் சந்தோசப்படுத்தியுள்ளது.
அத்துடன் இது போன்ற காட்சிகளை பார்த்து வீட்டில் குழந்தைகளுடன் எப்படி குழந்தைகளாக இருக்க வேண்டும் என தெரிந்து கொள்வார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |